This is the first song I composed on the date, time and place indicated. This was after passing SSLC at Pudukkottai while doing PUC at Nagpur to pursue my graduation.
The song can also be enjoyed through the following YouTube link:
http://www.youtube.com/watch?v=QI83zVoLyrw
malayamArutam Adi Nagpur Srinivasan
30.06.1961 Nagpur 05.15 AM (Modified on 17.04.2011)
pallavi
gaNanAtanE naRguNasIlanE …………………..
kaNamum unai maRavEn gajamAmukhanE (gaNa)
a pallavi
maNankamazhum malar mAlaiyaNibavanE
manam kavar nAyakanE en ninaivilenRum vAzhum (gaNa)
saraNam
paNNisaittuppADi paravasaththuDan thEDi
pankaja malarppAdam thanaiyiraNDinaiyum nADi
anudinam kalitanilEagamum puRamum vADi
alaindiDum Ezhai enaik kAttiDa vA ODi (gaNa)
மலயமாருதம் ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்
30.06.1961 நாகபுரி 05.15 AM (திருத்தப்பட்ட நாள் 17.04.2011)
பல்லவி
கணநாதனே நற்குணசீலனே …………………..
கணமும் உனை மறவேன் கஜமாமுகனே (கண)
அ பல்லவி
மணங்கமழும் மலர் மாலையணிபவனே
மனம் கவர் நாயகனே என் நினைவிலென்றும் வாழும் (கண)
சரணம்
பண்ணிசைத்துப்பாடி பரவசத்துடன் தேடி
பங்கஜ மலர்ப்பாதம் தனையிரண்டினையும் நாடி
அனுதினம் கலிதனிலே அகமும் புறமும் வாடி
அலைந்திடும் ஏழை எனைக் காத்திட வா ஓடி (கண)