Archive for Sarvesha

divya darisanam

Posted in Shivan with tags , , , , , , , , , , , , , , , , , , , , on June 27, 2011 by Melody

 

YouTube link: http://www.youtube.com/watch?v=b7_0Nw4XfqE 

 

kApi        rUpakam      Nagpur Srinivasan

06.04.1965 Nagpur 05.45 AM (Modified on: 18.06.2011)

 

Pallavi

divya darisanam taralAgAdA (2)

IsA en munnE un (divya)

a. pallavi

PArvati nAtanE parama daYALanE

Bhaktar paNiyum haranE

en pApangaL pOkki bhayam tanai nIkki

kAttiDa varugalAgAdA

IsA en munnE un (divya)

saraNam

dEvar magizhndhiDa kandanait tandAy

pArOr pORRiDum paranE

KAsi vishvEshA kAruNyavASA

KEdAra nAtA mahEshA

IsA en munnE un (divya)

 

 

காபி  ரூபகம்   நாகபுரி ஸ்ரீனிவாஸன்    

06.04.1965 நாகபுரி 05.45 AM   (திருத்தப்பட்ட நாள்: 18.06.2011)

 

பல்லவி

திவ்ய தரிசனம் தரலாகாதா (2)

ஈசா என் முன்னே உன் (திவ்ய)

அ. பல்லவி

பார்வதி நாதனே பரம தயாளனே

பக்தர் பணியும் ஹரனே

என் பாபங்கள் போக்கி பயம் தனை நீக்கி

காத்திட வருகலாகாதா

ஈசா என் முன்னே உன் (திவ்ய)

சரணம்

தேவர் மகிழ்ந்திட கந்தனைத் தந்தாய்

பாரோர் போற்றிடும் பரனே

காசி விஷ்வேஷா காருண்யவாஸா

கேதார நாதா மஹேஷா

ஈசா என் முன்னே உன் (திவ்ய)

SAma vEdanE

Posted in Shivan with tags , , , , , , , , , , , , , , , on May 18, 2011 by Melody

It was in 1964, I came across GNB’s ”ranjani niranjani” and I was very much impressed by that rAgam. The song in this posting is due to my desire to compose a song in that rAgam.

YouTube link:  http://www.youtube.com/watch?v=jYET933CQuQ

ranjani       Adi       Nagpur Srinivasan

14.05.1964 Nagpur 08.05 PM (Modified on 17.05.2011)

Pallavi

SAma vEdanE pancabhUtanE

rAmanAtanE manam kavar  nEsanE (SAma)

a.pallavi

kAmakrOdamOha madamAccaryam azhiya nin

nAmam onRE pOdum kayilaiyil uRaiyum (SAma)

caraNam

ennil niRaindirukkum  JagadIshA tillai

tannil naTamADum SarvEshA

mAn mazhuvEndum mahEshA

tAnenum agandaiyai ozhikkum rudrEshA (SAma)

ரஞ்சனி      ஆதி    நாகபுரி ஸ்ரீனிவாஸன்

14.05.1964 நாகபுரி 08.05 PM (திருத்தப்பட்ட நாள்: 17.05.2011)

பல்லவி

ஸாம வேதனே பஞ்சபூதனே

ராமனாதனே மனம் கவர் நேசனே (ஸாம)

அபல்லவி

காமக்ரோதமோஹ மதமாச்சர்யம் அழிய நின்

நாமம் ஒன்றே போதும் கயிலையில் உறையும் (ஸாம)

சரணம்

என்னில் நிறைந்திருக்கும் ஜகதீஷா தில்லை

தன்னில் நடமாடும் ஸர்வேஷா

மான் மழுவேந்தும் மஹேஷா

தானெனும் அகந்தையை ஒழிக்கும் ருத்ரேஷா (ஸாம)


 


%d bloggers like this: