Archive for Saraswati

VElAyudam taritta VElavA

Posted in Murugan with tags , , , , , , , , , , , , , , on March 17, 2018 by Melody

YouTube link:  https://www.youtube.com/watch?v=9nzfKOJAyWw&feature=youtu.be

SaraSwatI        rUpakam      Nagpur Srinivasan

18.10.2012 Madras 4.30 PM (Modified on: 09.03.2018)

Pallavi

VElAyudam taritta VElavA…………

sUlAyudam taritta aran pudalvA – oLir (VElAyudam)

anu pallavi

VEda mudalvA……… VinAyakan SOdarA

nAdappoRuLE en vinai nIkki aruLE (VElAyudam)

caraNam

siRuvanAy sinam koNDu pazhani ninRavA

VruttanAy uruveDuttu VaLLi pin cenRavA

GuruvAy tandaikku upadEsittavA – tamizh

KURum nallalugam pORRiDum azhagA (VElAyudam)

 

ஸரஸ்வதி   ரூபகம்   நாகபுரி ஸ்ரீனிவாஸன்

18.10.2012   மதராஸ்  4.30 PM  (திருத்தப்பட்ட நாள்: 09.03.2018)

பல்லவி

வேலாயுதம் தரித்த வேலவா…………

சூலாயுதம் தரித்த அரன் புதல்வா – ஒளிர் (வேலாயுதம்)

அனு பல்லவி

வேத முதல்வா……… வினாயகன் ஸோதரா

நாதப்பொருளே என் வினை நீக்கி அருளே (வேலாயுதம்)

சரணம்

சிறுவனாய் சினம் கொண்டு பழனி நின்றவா

வ்ருத்தனாய் உருவெடுத்து வள்ளி பின் சென்றவா

குருவாய் தந்தைக்கு உபதேசித்தவா – தமிழ்

கூறும் நல்லலுகம் போற்றிடும் அழகா (வேலாயுதம்)

 

 

 

VINA VAdinI VidyA dAyini

Posted in Saraswati with tags , , , , , , , , , , , , , , on November 9, 2016 by Melody

This was originally composed in Bilahari up to Pallavi stage but I decided to change it to some rAgam not used more.This can be sung in ahirbhairavi as well as in Mukhari too. The song is rendered by Dr. Varadamurthy, my son.

YouTube link: https://youtu.be/E3r-tqB9yqE

                   

BrundAvana SArangA        Adi       Nagpur Srinivasan

21.09.2011 Madras 08.07 AM (Modified on: 28.10.2016)

 

Pallavi

VINA VAdinI VidyA dAyini

madhura nAdinI vAk SwarUpiNI (VINA)

anu pallavi

VANI…………… puStaka pANi

Vidhi vilASinI KalyANI (VINA)

caraNams

Sakala ShAstra PArangatE

Sakala tatva VishAradE

Sakala JIva KAminI

SarvalOka SancAriNI (VInA)

 

Mama hrudaya nivASinI

Mama cittap prakAshinI

Mama SangIta PAlanI

dEhi mE karuNA kaTAkasham (VINA)

 

இந்தப் பாடல் முதலில் பிலஹரி ராகத்தில் பல்லவி வரை இயற்றப்பட்டாலும், இது வரைஅதிகம் பயன் படுத்தாத ராகத்தில் இதை மாற்றி இயற்றி உள்ளேன். இதை அஹிர் பைரவியிலும், முகாரியிலும் பாடலாம். என் வேண்டுகோளுக்கிணங்க எனக்காகப் பாடியவர் என் மகன், முனைவர் வரதமூர்த்தி.

 

ப்ருந்தாவன ஸாரங்கா   ஆதி   நாகபுரி ஸ்ரீனிவாஸன்

21.09.2011   மதராஸ் 08.07 AM (திருத்தப்பட்ட நாள்: 28.10.2016)

 

பல்லவி

வீணா வாதினீ வித்யா தாயினீ

மதுர நாதினீ வாக் ஸ்வரூபிணீ (வீணா)

அனு பல்லவி

வாணீ ……….. புஸ்தகபா…….ணீ

விதி விலாஸினீ கல்யாணீ (வீணா)

சரணம்

ஸகல ஷாஸ்த்ர பாரங்கதே

ஸகல தத்வ விஷாரதே

ஸகல ஜீவ கா……..மினீ

ஸர்வலோக ஸஞ்சாரிணீ (வீணா)

 

மம ஹ்ருதய நிவாஸினீ

மம சித்தப் ப்ரகாஷினீ 

மம ஸங்கீத பாலனீ…..

தேஹி மே கருணா கடாக்ஷம் (வீணா) 

%d bloggers like this: