Archive for sabaimalai

sabari malai selvOm vArungaL

Posted in ayyappan with tags , , , , , , , , , , , , , , , , , on November 25, 2016 by Melody

YouTube link:  https://youtu.be/PlWslGP_ppk

This song is rendered,  on my request, by Dr. Varadamurthy Srinivasan, my son.

SAlaga Bhairavi        Adi      Nagpur Srinivasan

04.12.2010 Highland, California 21.57 Hrs (Modified on: 16.12.2015)

 

Pallavi

sabari malai selvOm vArungaL – nAm

pApangaLaikkazhuvi padam tanaip peRavE (sabari)

anu pallavi

ainkaran aRumugan sOdaranai – uyar 

sankaran hari tanda sAstAvaikkANa (sabari)

CaraNam

vAzhvil tunbamum inbamum mARi varum

Uzhvinaiyin uRavu toDarndu varum

tAzhvilA avan aDi karai sErkkum

kaNDavar Ezh piRappin avalam aRum enavE (sabari)

 

என் வேண்டுகோளுக்கிணங்க இந்தப்பாடலைப் பாடியவர், என் மகன், முனைவர் வரதமூர்த்தி ஸ்ரீனிவாஸன்.

ஸாலகபைரவி   ஆதி         நாகபுரி ஸ்ரீனிவாஸன்

04.12.2010   ஹைலேண்ட் (கலிஃபோர்னியா) 21.57 Hrs (திருத்தப்பட்ட நாள்: 16.12.2015)

 

பல்லவி

சபரி மலை செல்வோம் வாருங்கள் – நாம்  

பாபங்களைக் கழுவி பதம் தனைப்பெறவே (சபரி)

அனுபல்லவி

ஐங்கரன் அறுமுகன் சோதரனை – உயர் 

சங்கரன் ஹரி தந்த சாஸ்தாவைக்காண (சபரி)

சரணம்

வாழ்வில் துன்பமும் இன்பமும் மாறி வரும்

ஊழ்வினையின் உறவு தொடர்ந்து வரும்

தாழ்விலா அவன் அடி கரை சேர்க்கும்

கண்டவர் ஏழ் பிறப்பின் அவலம் அறும் எனவே (சபரி)

%d bloggers like this: