Archive for Navarasa kanada

vElAyudam pOdumE VaDi

Posted in Murugan with tags , , , , , , , , , , , , , on January 27, 2013 by Melody

YouTube link: http://www.youtube.com/watch?v=JV4iXv0IBEM

 

 

 

 

 

 

 

 

 

 

 

navaraSakAnaDA Adi Nagpur Srinivasan

05.12.1994 Madras 04.15 AM (Modified on: 23.01.2013)

 

Pallavi

 

vElAyudam pOdumE (2) – suDar viDum vaDi (vElAyudam)

valvinai pOkki nal vazhi kATTum (vElAyudam)

 

a. pallavi

 

sUlAyudam taritta Sundaranin maindan

MUlAdAra GaNapati iLaiyOnin vaDi (vElAyudam)

 

caraNam

 

MAl marugan Murugan MA Pazhani ninRa

MAmayil vElan MA tava sI……..lan

MAmunivOr aDi paRRiDum mElOn

MAniDaraik kAttu sUranai vadaitta anda (vElAyudam)

 

 

 

நவரஸகானடா ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

05.12.1994 மதராஸ் 04.15 AM (திருத்தப்பட்ட நாள்: 23.01.2013)

 

பல்லவி

 

வேலாயுதம் போதுமே (2) – சுடர் விடும் வடி (வேலாயுதம்)

வல்வினை போக்கி நல் வழி காட்டும் (வேலாயுதம்)

 

அ. பல்லவி

 

சூலாயுதம் தரித்த ஸுந்தரனின் மைந்தன்

மூலாதார கணபதி இளையோனின் வடி (வேலாயுதம்)

 

சரணம்

 

மால் மருகன் முருகன் மா பழனி  நின்ற

மாமயில் வேலன் மாதவ சீ……..லன்    

மாமுனிவோர் அடி பற்றிடும் மேலோன்

மானிடரைக் காத்து சூரனை வதைத்த அந்த (வேலாயுதம்)

 

%d bloggers like this: