Archive for Murugan

ninaindu endan manam

Posted in Murugan with tags , , , , , , , , , , , , , , on October 27, 2017 by Melody

The song ‘ninaindu ninaindu nenjam’  in the Tamil movie Sadaram in Jaunpuri impressed me a lot in my childhood. I desired very much to compose one in the same pattern. Through the following song, I have fulfilled my desire: 

Jaunpuri       Adi       Nagpur Srinivasan

11.06.2012  Madras 11.30 AM (Modified on: 19.10.2017)

Pallavi

ninaindu endan manam urugudE ………………….

unaik kANA nenjam miga vADudE (ninaindu)

anu pallavi

alaindu alaindu nAn Aval tIrttilEn

aran maganE unaik kaNDilEn

PADum paRavaigaLE collIrO?

PArttEn Muruganai ena ARudal kURIrO? (ninaindu)

CaraNam

engellAm nAn tEDuvadO? tunba

VAzhvil nAn uzhaluvadO?

indakkoDumai enRu tIrumO? inba

nilai enakkum vandu sErumO? unaik kANum

nilai enakku vandu sErumO? (ninaindu)

 

ஜோன்புரி    ஆதி    நாகபுரி ஸ்ரீனிவாஸன்

11.06.2012   மதராஸ் 11.30 AM (திருத்தப்பட்ட நாள்: 23.10.2017)

பல்லவி

நினைந்து எந்தன் மனம் உருகுதே …………………..

உனைக் காணா நெஞ்சம் மிக வாடுதே (நினைந்து)

அனுபல்லவி

அலைந்து அலைந்து நான் ஆவல் தீர்த்திலேன்

அரன் மகனே உனைக் கண்டிலேன்

பாடும் பறவைகளே சொல்லிரோ?

பார்த்தேன் முருகனை என ஆறுதல் கூறீரோ? (நினைந்து)

சரணம்

எங்கெல்லாம் நான் தேடுவதோ? துன்ப

வாழ்வில் நான் உழலுவதோ?

இந்தக் கொடுமை என்று தீருமோ? இன்ப

நிலை எனக்கும் வந்து சேருமோ? உனைக் காணும்

நிலை எனக்கு வந்து சேருமோ? (நினைந்து)

Advertisements

Santatamum unai ninaindiDum

Posted in Murugan with tags , , , , , , , , , , , , , , on June 17, 2017 by Melody

In Tamizh it seems there is no composition in the rAgam dhanasrI. I have made a humble attempt to fill that gap with the following piece.

YouTube link:  https://www.youtube.com/watch?v=eCTt9-fAX-0&feature=youtu.be

dhanasrI    Adi       Nagpur Srinivasan

19.03.2012  Madras 12.55 PM (Modified on: 31.05.2017)

 

Pallavi

Santatamum unai, ninaindiDum aDiyAr,

Sancalam, tIrttiDum ShaNmukanE vA…. (Santatamum)

anu pallavi

antarangam ellAm aRindirundum, udaRiDAmal enai

anda rangan pOl aNaittuk kAttiDum arasE (Santatamum)

caraNam

enda vELaiyilum enda iDattilum

eNNiyavarkkaruLum en kula deyvamE

mandahASa mati vadanA unai nAn

manadinil maTTuminRi nErilum kANa (Santatamum)

 

தனஸ்ரீ  ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

19.03.2012    மதராஸ் 12.55 PM   (திருத்தப்பட்ட நாள்: 31.05.2017)

 

பல்லவி

ஸந்ததமும் உனை, நினைந்திடும் அடியார்,

ஸஞ்சலம், தீர்த்திடும்  ஷண்முகனே வா…. (ஸந்ததமும்)

அனு பல்லவி

அந்தரங்கம் எல்லாம் அறிந்திருந்தும், உதறிடாமல் எனை

அந்த ரங்கன் போல் அணைத்துக் காத்திடும் அரசே (ஸந்ததமும்)

சரணம்

எந்த வேளையிலும் எந்த இடத்திலும்

எண்ணியவர்க்கருளும் என் குல தெய்வமே

மந்தஹாஸ மதி வதனா உனை நான்

மனதினில் மட்டுமின்றி நேரிலும் காண (ஸந்ததமும்)

VaDivEl mayilum tuNai

Posted in Murugan with tags , , , , , , , , , , , , , , on September 26, 2016 by Melody

YouTube link: https://youtu.be/3EMG6vf8Exc

 

CencuruTTi        Adi       Nagpur Srinivasan

27.08.2011 Madras 04.50PM (Modified on: 20.09.2016)

 

Pallavi

VaDivEl mayilum tuNai avan

aDi tozum anbar bhava nOy….aRa… (VaDi)

anu pallavi

KAlai mAlai karuttuDan ninaindavan

KAlaip paRRi niRpOrkkavan kai paRRi niRkum.. (VaDi)

CaraNam

OmenRu oru taram connAlum pOdum

ODi vandedirE ninRiDuvAn

KAma krOdangaLai azittu avan tiru

nAmattai nAL tORum eNNit tudippOrkku (VaDi)

 

 

செஞ்சுருட்டி   ஆதி   நாகபுரி ஸ்ரீனிவாஸன்

27.08.2011 மதராஸ் 04.50PM   (திருத்தப்பட்ட நாள்: 20.09.2016)

 

பல்லவி

வடிவேல் மயிலும் துணை அவன்

அடி தொழும் அன்பர் பவ நோய்…அற.. (வடி)

அ. பல்லவி

காலை மாலை கருத்துடன் நினைந்தவன்

காலைப் பற்றி நிற்போர்க்கவன் கை பற்றி நிற்கும்.. (வடி)

சரணம்

ஓமென்று ஒரு தரம் சொன்னாலும் போதும்

ஓடி வந்தெதிரே நின்றிடுவான்

காம க்ரோதங்களை அழித்து அவன் திரு

நாமத்தை நாள் தோறும் எண்ணித் துதிப்போர்க்கு (வடி)

KaNNE kaniyE nI

Posted in Murugan with tags , , , , , , , , , , , , , , , , on September 11, 2016 by Melody

YouTube link: https://youtu.be/6MJWMEVNJ8g   

 

 

durgA/KuRinji/nIlAmbarI    rUpakam   Nagpur Srinivasan

08.08.2011 Madras 10.50 AM (Modified on: 07.09.2016)

 

Pallavi

KaNNE kaniyE nI kaNNuRangu

KaruNai vaDivE nI kaNNuRangu en (kaNNE)

 

anu pallavi

PaNNisaippEn unakku kaNNuRangu

Mella aNaippEn nI kaNNuRangu en (kaNNE)

 

CaraNam

Collin selvA nI kaNNuRangu

azhagE aRivE nI kaNNuRangu

anburuvE aran maganE nI kaNNuRangu

tEnE tamizhE nI kaNNuRangu en (kaNNE)

 

annai maDiyil nI kaNNuRangu

Asai muttam taruvEn kaNNuRangu

PaTTup pavaLamE nI kaNNuRangu

PonnE maNiyE kaNNuRangu en (kaNNE)   

 

 

துர்கா/குறிஞ்சி/நீலாம்பரீ ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்

08.08.2011 மதராஸ் 10.50 AM (திருத்தப்பட்ட நாள்:07.09.2016)

 

பல்லவி

கண்ணே கனியே நீ கண்ணுறங்கு

கருணை வடிவே நீ கண்ணுறங்கு என் (கண்ணே)

 

அனு பல்லவி

பண்ணிசைப்பேன் உனக்கு கண்ணுறங்கு

மெல்ல அணைப்பேன் கண்ணுறங்கு என் (கண்ணே)

 

சரணம்

சொல்லின் செல்வா நீ கண்ணுறங்கு

அழகே அறிவே நீ கண்ணுறங்கு

அன்புருவே அரன் மகனே நீ கண்ணுறங்கு

தேனே தமிழே நீ கண்ணுறங்கு என் (கண்ணே)

 

அன்னை மடியில் நீ கண்ணுறங்கு

ஆசை முத்தம் தருவேன் கண்ணுறங்கு

பட்டுப் பவளமே நீ கண்ணுறங்கு

பொன்னே மணியே கண்ணுறங்கு என் (கண்ணே)  

enakkum aruLavE vA VElavA

Posted in Murugan with tags , , , , , , , , , , , , , , , on July 29, 2016 by Melody

YouTube link:  https://www.youtube.com/watch?v=_XuSwZUzapw&feature=youtu.be

https://youtu.be/_XuSwZUzapw

I have sung in both PantuvarALi and HamSAnandi in this video which please do not forget to hear.

 

PantuvarALi/HamSAnandi       rUpakam       Nagpur Srinivasan

07.08.2011 Madras 07.00 PM (Modified on: 13 June 2016)

 

Pallavi

enakkum aruLavE vA VElavA

ennALum unai maRavA VElavA (enakkum)

 

a.pallavi

tanakkena vAzhAt tagaiyOrkaruLum nI

tAnenum agandaiyil uzhanRu mArgamaRiyA (enakkum)

 

caraNam

KaruNA vilASA kunRu tORADum nEsA

Kayilai nAthanukkup praNava upadEsA

Bhaktar mana iruLagaRRum prakAsA

Parindu karuNai kATTum pazhanimalai vAsA (enakkum)

 

பந்துவராளி/ஹம்ஸாநந்தி   ரூபகம்   நாகபுரி ஸ்ரீனிவாஸன்

07.08.2011    மதராஸ் 07.00 PM   (திருத்தப்பட்ட நாள்: 13 June 2016)

 

பல்லவி

எனக்கும் அருளவே வா வேலவா

என்னாளும் உனை மறவா வேலவா (எனக்கும்)

 

அ. பல்லவி

தனக்கென வாழாத் தகையோர்க்கருளும் நீ

தானெனும் அகந்தையில் உழன்று மார்கமறியா (எனக்கும்)

 

சரணம்

கருணா விலாஸா குன்று தோறாடும் நேசா

கயிலை நாதனுக்கு ப்ரணவ உபதேசா

பக்தர் மன இருளகற்றும் ப்ரகாசா

பரிந்து கருணை காட்டும் பழனிமலை வாசா (எனக்கும்)

KANAmal nAn vADuginREn

Posted in Murugan with tags , , , , , , , , , , , , , , on December 15, 2015 by Melody

YouTube link: https://www.youtube.com/watch?v=gpR54PSvXBM

rAgEshwarI   Adi     Nagpur Srinivasan

01.06.2011 Madras 06.30 PM (Modified on: 28.11.2015 )

 

Pallavi

KANAmal nAn vADuginREn murugA

KaRpanaikkeTTAda aRpudamE unnaik (KANAmal)

a. Pallavi

sendil ANDavA CengalvarAyA

sErnda tamizccelvA cenni vaLar cIlA (KANAmal)

caraNam

vindai mayi lERum  vIra vaDi vElA

tandaikkupadEsam sey Guru nAtA

mundai vinaippayanAl unai nAn uNarndEn

entAyum en appanum nIyena (KANAmal)

 

ராகேஷ்வரீ    ஆதி   நாகபுரி ஸ்ரீனிவாஸன்

01.06.2011    மதராஸ்  06.30 PM  (திருத்தப்பட்ட நாள்: 28.11.2015)

பல்லவி

காணாமல் நான் வாடுகின்றேன் முருகா

கற்பனைக்கெட்டாத அற்புதமே உன்னைக் (காணாமல்)

அ. பல்லவி

செந்தில் ஆண்டவா செங்கல்வராயா

சேர்ந்த தமிழ்ச்செல்வா சென்னி வளர் சீலா (காணாமல்)

சரணம்

விந்தை மயிலேறும்  வீர வடி வேலா

தந்தைக்குபதேசம் செய் குரு நாதா

முந்தை வினைப்பயனால் உனை நான் உணர்ந்தேன்

எந்தாயும் என் அப்பனும் நீயென (காணாமல்)

 

sikkal singAra vElA

Posted in Murugan with tags , , , , , , , , , , , , , , on November 15, 2015 by Melody

YouTube link:

 

raSikapriyA   Adi     Nagpur Srinivasan

13.10.2009 Madras 02.45 PM (Modified on: 29.10.2015)

 

Pallavi

sikkal singA….ra vE… lA… en….

vinaigaLai vE…raRukkum…sI..lA. (sikkal)

 

anupallavi

nA…nmaRai mU….lA aranumai pA….lA….

aDiyavarkkanugU….lA mudal mE….lA.. (sikkal)

 

caraNam

avuNarai venRa kAla kA…lA…

piRavippiNi ilA nilaiyaLi pUbA.lA

mayil mIdulA varum kOlA…kalA…

tIndamizh aruLum kadambamAlA (sikkal)

 

ரஸிகப்ரியா   ஆதி   நாகபுரி ஸ்ரீனிவாஸன்

13.10.2009  மதராஸ் 02.45 PM (திருத்தப்பட்ட நாள்: 29.10.2015)

 

பல்லவி

சிக்கல் சிங்கா….ர வே… லா… என்….

வினைகளை வே…ரறுக்கும்… சீ..லா.. (சிக்கல்)

 

அனுபல்லவி

நா…ன் மறை மூ….லா அரனுமை பா….லா….

அடியவர்க்கனுகூ….லா முதல் மே….லா.. (சிக்கல்)

 

சரணம் 

அவுணரை வென்ற கால கா…லா…

பிறவிப்பிணி இலா நிலையளி பூபா.லா

மயில் மீதுலா வரும் கோலா…கலா…

தீந்தமிழ் அருளும் கதம்பமாலா.. (சிக்கல்)

%d bloggers like this: