Archive for Lord Murugan

nIla mayilERum nIdanE

Posted in Murugan with tags , , , , , , , , , , , , , , on March 12, 2013 by Melody

YouTube link: http://youtu.be/Z-KY3IRlg28

http://www.youtube.com/watch?v=Z-KY3IRlg28&feature=youtu.be

 

latAng Adi Nagpur Srinivasan

14.07.2001 Madras 03.20 PM (Modified on: 10.02.2013)

 

Pallavi

 

nIla mayilERum nIdanE sivabhOdanE

nAnmukhan nANa praNavam uraitta (nIla)

 

a. pallavi

 

vElavanE vinai tIrppavanE ……..nal

aDiyavar tozhum panniru kaiyanE (nIla)

 

caraNam

 

MaNNil piRakka vaittAy ennaip

PaNNil siRakkac ceydAy unnai

eNNi eNNi dinam uruga vaittAy….

KaNNimai pOlenaik kAkkinRAy

munninRu vazhi naDatta munnE vA (nIla)

 

 

லதாங் ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

14.07.2001 மதராஸ் 3.20 PM (திருத்தப்பட்ட நாள்: 10.02.2013)

 

பல்லவி

 

நீல மயிலேறும் நீதனே சிவபோதனே

நான்முகன் நாண ப்ரணவம் உரைத்த (நீல)

 

அ. பல்லவி

 

வேலவனே வினை தீர்ப்பவனே …….நல்

அடியவர் தொழும் பன்னிரு கையனே (நீல)

 

சரணம்

 

மண்ணில் பிறக்க வைத்தாய் என்னைப்

பண்ணில் சிறக்கச் செய்தாய் உன்னை

எண்ணி எண்ணி தினம் உருக வைத்தாய்….

கண்ணிமை போலெனைக் காக்கின்றாய்

முன்னின்று வழி நடத்த முன்னே வா (நீல)

vElAyudam pOdumE VaDi

Posted in Murugan with tags , , , , , , , , , , , , , on January 27, 2013 by Melody

YouTube link: http://www.youtube.com/watch?v=JV4iXv0IBEM

 

 

 

 

 

 

 

 

 

 

 

navaraSakAnaDA Adi Nagpur Srinivasan

05.12.1994 Madras 04.15 AM (Modified on: 23.01.2013)

 

Pallavi

 

vElAyudam pOdumE (2) – suDar viDum vaDi (vElAyudam)

valvinai pOkki nal vazhi kATTum (vElAyudam)

 

a. pallavi

 

sUlAyudam taritta Sundaranin maindan

MUlAdAra GaNapati iLaiyOnin vaDi (vElAyudam)

 

caraNam

 

MAl marugan Murugan MA Pazhani ninRa

MAmayil vElan MA tava sI……..lan

MAmunivOr aDi paRRiDum mElOn

MAniDaraik kAttu sUranai vadaitta anda (vElAyudam)

 

 

 

நவரஸகானடா ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

05.12.1994 மதராஸ் 04.15 AM (திருத்தப்பட்ட நாள்: 23.01.2013)

 

பல்லவி

 

வேலாயுதம் போதுமே (2) – சுடர் விடும் வடி (வேலாயுதம்)

வல்வினை போக்கி நல் வழி காட்டும் (வேலாயுதம்)

 

அ. பல்லவி

 

சூலாயுதம் தரித்த ஸுந்தரனின் மைந்தன்

மூலாதார கணபதி இளையோனின் வடி (வேலாயுதம்)

 

சரணம்

 

மால் மருகன் முருகன் மா பழனி  நின்ற

மாமயில் வேலன் மாதவ சீ……..லன்    

மாமுனிவோர் அடி பற்றிடும் மேலோன்

மானிடரைக் காத்து சூரனை வதைத்த அந்த (வேலாயுதம்)

 

%d bloggers like this: