Archive for Krushna

Cinnam ciRu padam vaittu

Posted in KrushNan with tags , , , , , , , , , , , , , , , , , , , on November 26, 2015 by Melody

YouTube link: https://youtu.be/7QWJy982NeQ

https://www.youtube.com/watch?v=7QWJy982NeQ&feature=youtu.be

 

 

nIlaMaNi/ManOlayam      rUpakam     Nagpur Srinivasan

04.12.2009   Madras      14.35 Hrs. (Modified on: 15th November 2015)

 

Pallavi

Cinnam ciRu padam vaittu ennagattE varuvAyO?

kannam kuziyac cirittuaruLAyO un?  (Cinnam)

 

anu pallavi

kAlil silambolikkat tOLil mAlai asaiya

Alilai tuyilum KaNNA pAl maNakkum vAyoDu (Cinnam)

 

caraNam

iDaiyil paTTuDutti KaNgaLil mai tITTi

saDaiyil mayiR pIliyum taDamArbil padakkamum

naDaiyil oyiluDan nATTiyam A……Di

KODaiyil nizalena en manam kuLira (Cinnam)

 

நீலமணி/மனோலயம்   ரூபகம்  நாகபுரி ஸ்ரீனிவாஸன்

04.12.2009      மதராஸ்     14.35 Hrs. (திருத்தப்பட்ட நாள்: 15th November 2015)

 

பல்லவி

சின்னம் சிறு பதம் வைத்து என்னகத்தே வருவாயோ?

கன்னம் குழியச் சிரித்து அருளாயோ உன்?  (சின்னம்)

 

அ. பல்லவி

காலில் சிலம்பொலிக்கத் தோளில் மாலை அசைய

ஆலிலை துயிலும் கண்ணா பால் மணக்கும் வாயொடு (சின்னம்)

 

சரணம்

இடையில் பட்டுடுத்தி கண்களில் மை தீட்டி

சடையில் மயிற் பீலியும் தடமார்பில் பதக்கமும்

நடையில் ஒயிலுடன் நாட்டியம் ஆ…..டி

கோடையில் நிழலென என் மனம் குளிர (சின்னம்)

PArAmukham EnO

Posted in KrushNan, Music with tags , , , , , , , , , , , , , , on October 20, 2013 by Melody

YouTube link: http://youtu.be/z3XM8JeBUxM

 

 

 

 

KannaDa   CApu   Nagpur Srinivasan

11.11.2007 Madras 01.30AM (Modified on: 13.10.2013)

Pallavi

PArAmukham EnO nIla mEga vaNNA

nidam unai eNNi nAn ninaindAlum (PArAmukham)

a. pallavi

ArAvamudanE AzhimazhaikkaNNA

nIyanRi enakkAr gati idai nI uNarndum (PArAmukham)

caraNam

PArtanukku gItai aruLiya KrushNA

KAttennai rakshikka nI vA

KAnal vAzhvidhu enakkaNDu un

KAlgaLaip paRRi alaRum enniDam (PArAmukham)

 

 

தாளம்   நாகபுரி ஸ்ரீனிவாஸன்

11.11.2007 மதராஸ் 11.11.2007 (திருத்தப்பட்ட நாள்: 13.10.2013)

பல்லவி

பாராமுகம் ஏனோ நீல மேக வண்ணா

நிதம் உனை எண்ணி நான் நினைந்தாலும் (பாராமுகம்)

அ. பல்லவி

ஆராவமுதனே ஆழி     மழைக்கண்ணா நீயன்றி

எனக்கார் கதி இதை நீ உணர்ந்தும் (பாராமுகம்)

சரணம்

காக்கும் கரங்கள் எனைக் கை விடலாகுமா?

காத்தெனை ரக்ஷிக்கத் தயங்கிடலாகுமா?

கானல் வாழ்விதனில் கலங்கி உனது

கால்களைப் பற்றி அலறும் என்னிடம் (பாராமுகம்)

%d bloggers like this: