Archive for Harivarasanam

ariya ASanam tanil

Posted in ayyappan, Music with tags , , , , , , , , , , , , , , , on January 7, 2018 by Melody

I had a dream to compose the two famous songs ‘BhAgyAda lakshmI bArammA’ and ‘HarivarASanam VishwamOhanam’ in Tamil. This was fulfilled by my composing ‘VaravENDum SaubhAgya lakshmI tAyE’, posted a few days back and now this song. I am extremely pleased over the blessings of the gods for enabling me to do this and the bestowing of wisdom and knowledge necessary. This song is rendered by my son Dr. Varadamurthy.

YouTube link: https://youtu.be/zqUH0waaxwI

https://www.youtube.com/watch?v=zqUH0waaxwI&feature=youtu.be   

MadyamAvatI        Adi    Original in Sanskrit composed by KuLattUr Ayyar (KambankuDi) in Perambur. Recast in Tamil by Nagpur Srinivasan

17.07.2017 Madras 04.15 PM (Modified on: 17.09.2017)

ariya ASanam tanil

amarnda nAdanE

Prapanca mOhanA

ravi paNiyum pAdanE

tIyOrai azhittu

aNDattil ADum

Harihara kumArA

tanjamaDaindEn

 

SharaNam ayyappA

SwAmi SharaNam ayyappA

SharaNam ayyappA

SwAmi SharaNam ayyappA

 

SharaNa gOsham kETTu

Manam magizhbavA

Prapanca nAyakA

Ananda narttanA

uyirgaL purandiDum

SUrya prakAshA

Harihara kumArA

tanjamaDaindEn

 

SharaNam ayyappA

SwAmi SharaNam ayyappA

SharaNam ayyappA

SwAmi SharaNam ayyappA

 

Satya hrudayanE

Atma mOhanA

Prapanca mUlanE

Swaya prakAshanE

PraNava rUpanE nal

GIta raSikanE

Harihara kumArA

tanjamaDaindEn

 

SharaNam ayyappA

SwAmi SharaNam ayyappA

SharaNam ayyappA

SwAmi SharaNam ayyappA

 

ashva rOhaNA

ati divya mukhavanE

dEva gadai tAngiDum

MaRaigaL pORRiDum

Krupai kATTum guruvE

KIrttanapriyA

Harihara kumArA

tanjamaDaindEn

 

SharaNam ayyappA

SwAmi SharaNam ayyappA

SharaNam ayyappA

SwAmi SharaNam ayyappA

 

MUvulagEttum iRaivA

dEvAtma SwarUpA

dEvargaL tudittiDum

MukkaNNanE

MUvELai pUjikka

VaramelAm tarum

Harihara kumArA

tanjamaDaindEn

 

SharaNam ayyappA

SwAmi SharaNam ayyappA

SharaNam ayyappA

SwAmi SharaNam ayyappA

 

Bhavabhayam ozhindiDum

SaubhAgyam perugiDum

Prapancam mayangiDum

unai ninaittiDa

tirunIr oLirum dEhanE

VeN yAnai vAhanA

Harihara kumArA

tanjamaDaindEn

 

SharaNam ayyappA

SwAmi SharaNam ayyappA

SharaNam ayyappA

SwAmi SharaNam ayyappA

 

divya vadanattil

MiLirum manda hAsanE

Gandam maNakkum

divya mukhAkAranE

Simha SwapnamAy

PulimEl amarndavA

Harihara kumArA

tanjamaDaindEn

 

SharaNam ayyappA

SwAmi SharaNam ayyappA

SharaNam ayyappA

SwAmi SharaNam ayyappA

 

Bhaktar pORRiDa vENDum

VaramaLippavA nAn

MaRaigaL pugazhndiDum

dEva gAnap priyanE

VEda sAramE SAdu

PuNya bhAjanE

Harihara kumArA

tanjamaDaindEn

 

SharaNam ayyappA

SwAmi SharaNam ayyappA

SharaNam ayyappA

SwAmi SharaNam ayyappA

 

மத்யமாவதீ    ஆதி    ஸம்ஸ்க்ருத மூலம்: குளத்தூர் அய்யர் (கம்பன்குடி)  தமிழில்:நாகபுரி ஸ்ரீனிவாஸன்

17.07.2017   மதராஸ் 04.15 PM   (திருத்தப்பட்ட நாள்: 17.09.2017)

அரிய ஆஸனம் தனில்

அமர்ந்த நாதனே

ப்ரபஞ்ச மோஹனா

ரவி பணியும் பாதனே

தீயோரை அழித்து

அண்டத்தில் ஆடும்

ஹரிஹர குமாரா

தஞ்சமடைந்தேன்

 

ஷரணம் அய்யப்பா

ஸ்வாமி ஷரணம் அய்யப்பா

ஷரணம் அய்யப்பா

ஸ்வாமி ஷரணம் அய்யப்பா

 

ஷரண கோஷம் கேட்டு

மனம் மகிழ்பவா

ப்ரபஞ்ச நாயகா

ஆனந்த நர்த்தனா

உயிர்கள் புரந்திடும்

ஸூர்ய ப்ரகாஷா

ஹரிஹர குமாரா

தஞ்சமடைந்தேன்

 

ஷரணம் அய்யப்பா

ஸ்வாமி ஷரணம் அய்யப்பா

ஷரணம் அய்யப்பா

ஸ்வாமி ஷரணம் அய்யப்பா

 

ஸத்ய ஹ்ருதயனே

ஆத்ம மோஹனா

ப்ரபஞ்ச மூலனே

ஸ்வய ப்ரகாஷனே

ப்ரணவ ரூபனே நல்

கீத ரஸிகனே

ஹரிஹர குமாரா

தஞ்சமடைந்தேன்

 

ஷரணம் அய்யப்பா

ஸ்வாமி ஷரணம் அய்யப்பா

ஷரணம் அய்யப்பா

ஸ்வாமி ஷரணம் அய்யப்பா

 

அஷ்வ ரோஹணா

அதி திவ்ய முகவனே

தேவ கதை தாங்கிடும்

மறைகள் போற்றிடும்

க்ருபை காட்டும் குருவே

கீர்த்தனப்ரியா

ஹரிஹர குமாரா

தஞ்சமடைந்தேன்

 

ஷரணம் அய்யப்பா

ஸ்வாமி ஷரணம் அய்யப்பா

ஷரணம் அய்யப்பா

ஸ்வாமி ஷரணம் அய்யப்பா

 

மூவுலகேத்தும் இறைவா

தேவாத்ம ஸ்வரூபா

தேவர்கள் துதித்திடும்

முக்கண்ணனே

மூவேளை பூஜிக்க

வரமெலாம் தரும்

ஹரிஹர குமாரா

தஞ்சமடைந்தேன்

 

ஷரணம் அய்யப்பா

ஸ்வாமி ஷரணம் அய்யப்பா

ஷரணம் அய்யப்பா

ஸ்வாமி ஷரணம் அய்யப்பா

 

பவபயம் ஒழிந்திடும்

ஸௌபாக்யம் பெருகிடும்

ப்ரபஞ்சம் மயங்கிடும்

உனை நினைத்திட

திருநீர் ஒளிரும் தேஹனே

வெண் யானை வாஹனா

ஹரிஹர குமாரா

தஞ்சமடைந்தேன்

 

ஷரணம் அய்யப்பா

ஸ்வாமி ஷரணம் அய்யப்பா

ஷரணம் அய்யப்பா

ஸ்வாமி ஷரணம் அய்யப்பா

 

திவ்ய வதனத்தில்

மிளிரும் மந்த ஹாஸனே

கந்தம் மணக்கும்

திவ்ய முகாகாரனே

ஸிம்ஹ ஸ்வப்னமாய்

புலிமேல் அமர்ந்தவா

ஹரிஹர குமாரா

தஞ்சமடைந்தேன்

 

ஷரணம் அய்யப்பா

ஸ்வாமி ஷரணம் அய்யப்பா

ஷரணம் அய்யப்பா

ஸ்வாமி ஷரணம் அய்யப்பா

 

பக்தர் போற்றிட வேண்டும்

வரமளிப்பவா நான்

மறைகள் புகழ்ந்திடும்

தேவ கானப் ப்ரியனே

வேத ஸாரமே ஸாது

புண்ய பாஜனே

ஹரிஹர குமாரா

தஞ்சமடைந்தேன்

 

ஷரணம் அய்யப்பா

ஸ்வாமி ஷரணம் அய்யப்பா

ஷரணம் அய்யப்பா

ஸ்வாமி ஷரணம் அய்யப்பா


 

Advertisements
%d bloggers like this: