Archive for Hamsadhwani

Kalai vANiyE SaptaSwara

Posted in Saraswati with tags , , , , , , , , , , , , , , on December 19, 2011 by Melody

YouTube link: http://www.youtube.com/watch?v=v_ssYCf4Q8A 

 

 

 

HamSadwani  Adi  Nagpur Srinivasan

10.11.1966 Calcutta 02.30PM (Modified on: 15.12.2011)

 


Pallavi

 

Kalai vANiyE SaptaSwara vANiyE………..

srutiyODu layattODu nal isai pADa enakkaruL (Kalai)


a. pallavi

 

alaimagaLum malaimagaLum AnandamAykkETka

hamSadhwani isaikkum vI…NA…pA…NiyE… (Kalai)

 

saraNam

 

nAnmukkhn nAyakiyE nAnmaRaipporuLE……

nanmaiyellAm payakka en nAvinil vandhiDuvAy

cinmaya rUpiyE veLLanna vAhiniyE………

en manathil amarndu enai naDattum (Kalai)

 

 

ஹம்ஸத்வனி  ஆதி   நாகபுரி ஸ்ரீனிவாஸன்

10.11.1966 கல்கத்தா 02.30PM (திருத்தப்பட்ட நாள்: 15.12.2011)

 


பல்லவி

கலைவாணியே ஸப்தஸ்வர வாணியே………..

ஸ்ருதியோடு லயத்தோடு நல் இசை பாட எனக்கருள் (கலை)

அ. பல்லவி

அலைமகளும் மலைமகளும் ஆனந்தமாய்க்கேட்க

ஹம்ஸத்வனி இசைக்கும் வீ..ணா..பா..ணியே… (கலை)

சரணம்

நான்முகன் நாயகியே நான்மறைப்பொருளே……

நன்மையெல்லாம் பயக்க என் நாவினில் வந்திடுவாய்

சின்மய ரூபியே வெள்ளன்ன வாஹினியே………

என் மனதில் அமர்ந்து எனை நடத்தும் (கலை)

%d bloggers like this: