Archive for God/Goddess

OmenRu olikkum iDam

Posted in Murugan with tags , , , , , , , , , , , , , , on March 18, 2012 by Melody

YouTube link: http://youtu.be/JQT4JDhpdXs

 

 

HarikAmbOdi Adi Nagpur Srinivasan

06.12.1973 Bacheli 04.30 AM (Modified on: 17.03.2012)

 

 

Pallavi

 

OmenRu olikkum iDam

ellAm un uru teriginRadu (OmenRu)

 

a. pallavi

 

MAl marugA mayilERum GuhanE (2)

Mayakkum mOhana vaDivil

uLamizanda enakku (OmenRu)

 

caraNam

 

aDippOnum nIyE koDuppOnum nIyE

taDuppOnum nIyE tAvi aNaippOnum nIyE (aDippOnum)

unaikkaNDa nAL mudalAy uyirkoNDum uNarvinRi

alaindu tiriyum nilai aDaindum enakku (OmenRu)

 

 

ஹரிகாம்போதி ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

06.12.1973 பசேலி 04.30 AM (திருத்தப்பட்ட நாள்: 17.03.2012)

 

 

பல்லவி

 

ஓமென்று ஒலிக்கும் இடம்

எல்லாம் உன் உரு தெரிகின்றது (ஓமென்று)

 

அ. பல்லவி

 

மால் மருகா மயிலேறும் குஹனே (2)

மயக்கும் மோஹன வடிவில்

உளமிழந்த எனக்கு (ஓமென்று)

 

சரணம்

 

அடிப்போனும் நீயே கொடுப்போனும் நீயே

தடுப்போனும் நீயே தாவி அணைப்போனும் நீயே (அடிப்போனும்)

உனைக்கண்ட நாள் முதலாய் உயிர்க்கொண்டும் உணர்வின்றி

அலைந்து திரியும் நிலை அடைந்தும் எனக்கு (ஓமென்று)

vaNDADum sOlaiyil vandADum

Posted in Murugan with tags , , , , , , , , , , , , , , , on January 25, 2012 by Melody

YouTube link: http://youtu.be/PcXXD_dZw7s

 

 

 

 

BrundAvana SArangA Adi Nagpur Srinivasan

22.12.1971 Calcutta 03.45 PM (Modified on: 22.01.2012)

 

 

Pallavi

 

vaNDADum sOlaiyil vandADum Muruganaik 

kaNDADu manamE vAyARak koNDADu nI (vaNDADum)

 

a. pallavi

 

ManRuLE ADum MAdEvan maindan avan

ninRADum azhagai rInkAram seydu (vaNDADum)

 

saraNam

 

aRutalai Murugan gajamukhan sOdaran

anbE sivamAy paraviDum paramporuL

Anandam koNDu avanait tudittiDu

ARaRiviRkeTTA eTTukkuDiyOnai (vaNDADum)

 

 

 

ப்ருந்தாவன ஸாரங்கா ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

22.12.1971 கல்கத்தா 03.45 PM (திருத்தப்பட்ட நாள்: 22.01.2012)

 

 

பல்லவி

வண்டாடும் சோலையில் வந்தாடும் முருகனைக்

கண்டாடு மனமே வாயாறக் கொண்டாடு நீ (வண்டாடும்)

. பல்லவி

மன்றுளே ஆடும் மாதேவன் மைந்தன் அவன்

நின்றாடும் அழகை ரீங்காரம் செய்து (வண்டாடும்)

சரணம்

அறுதலை முருகன் கஜமுகன் சோதரன்

அன்பே சிவமாய் பரவிடும் பரம்பொருள்

ஆனந்தம் கொண்டு அவனைத் துதித்திடு

ஆறறிவிற்கெட்டா எட்டுக்குடியோனை (வண்டாடும்)

%d bloggers like this: