Archive for Goddess Chamundi

Patita PAvani PApa vimOcani

Posted in Chamundeshwari with tags , , , , , , , , , , , , , , on December 25, 2011 by Melody

YouTube link: http://youtu.be/ved9m_DGtB8

 

 

KhamAS Adi Nagpur Srinivasan

22.12.1969 Calcutta 11.30AM (Modified on: 24.12.2011)

 

Pallavi

 

Patita PAvani PApa vimOcani

Parvata kumari parama dayAkari (Patita)


a. pallavi

 

Purandarar pugazhnda VaSudEvar magizhnda

Mahishapuri CAmuNDEshwari (Patita)

 

saraNam

 

tAyE unaiyanRi yAriDam selvEn nAn?

paDum tuyar yAvaiyum evariDam muRaiyiDuEn?

nIyE muraN seydAl vazhi enakkEdammA?

sEypOl aravaNaittuk kAttiDa vENumammA (Patita)

 

 

கமாஸ் ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

22.12.1969 நாகபுரி 11.30AM (திருத்தப்பட்ட நாள்: 24.12.2011)

 

பல்லவி

பதித பாவனி பாப விமோசனி

பர்வத குமரி பரம தயாகரி (பதித)

. பல்லவி

புரந்தரர் புகழ்ந்த வஸுதேவர் மகிழ்ந்த

மஹிஷபுரி சாமுண்டேஷ்வரி (பதித)

சரணம்

தாயே உனையன்றி யாரிடம் செல்வேன் நான்?

படும் துயர் யாவையும் எவரிடம் முறையிடுவேன்?

நீயே முரண் செய்தால் வழி எனக்கேதம்மா?

சேய் போல் அரவணைத்துக் காத்திட வேணுமம்மா (பதித)

%d bloggers like this: