Archive for Dwijawanti

varuvAy varuvAy guruvAy

Posted in Murugan with tags , , , , , , , , , on November 2, 2011 by Melody

YouTube link: http://youtu.be/ELBP-mBpxGc

 

 

KomaLAngi/dwijAvanti rUpakam  Nagpur Srinivasan

10.03.1968 Calcutta 06.25PM (Modified on: 28.10.2011)

 

Pallavi

 

varuvAy varuvAy guruvAy enakku

taruvAy gnAnam tavikkum enakku (varuvAy)

 

a. pallavi

 

karuvAy enai nI aRivAy azhagA

uruvAy unai nAn kaNak KumarA (varuvAy)

 

saraNam

 

taruvE aruLai aLLi nI taruvAy

puriyAp poruLE puriya vaittiDuvAy

aRiyAc ciRuvanAy aDam seyAdu

uRaindiDa enRum en nenjinuLLE (varuvAy)

 

 

கோமளாங்கி/த்விஜாவந்தி ரூபகம்  நாகபுரி ஸ்ரீனிவாஸன்    

10.03.1968 கல்கத்தா 06.25PM (திருத்தப்பட்ட நாள்: 28.10.2011)

 

பல்லவி

வருவாய் வருவாய் குருவாய்  எனக்கு

தருவாய் ஞானம் தவிக்கும் எனக்கு (வருவாய்)

அ. பல்லவி

கருவாய் எனை நீ அறிவாய் அழகா

உருவாய் உனை நான் காணக் குமரா (வருவாய்)

சரணம்

தருவே அருளை அள்ளி நீ தருவாய்

புரியாப் பொருளே புரிய வைத்திடுவாய்

அறியாச் சிறுவனாய் அடம் செயாது

உறைந்திட என்றும் என் நெஞ்சினுள்ளே (வருவாய்)

%d bloggers like this: