Archive for the Parvati Category

vIram viLaikkum MalaimagaLE

Posted in Parvati with tags , , , , , , , , , , , , , , , on March 26, 2013 by Melody

YouTube link: http://www.youtube.com/watch?v=f-KfpJLkhsI   

 

 

SaraSAngi Adi Nagpur Srinivasan

14.11.2005 Madras 05.51AM (Modified on: 25.03.2013)

 

Pallavi

 

vIram viLaikkum MalaimagaLE ……

selvam aLikkum alaimagaLE ……….. (vIram)

 

a. pallavi

 

Aya kalaigaLin selviyE tAyE………..

Ayiram kaNgaL uDaiyavaLE MAyE (vIram)

 

caraNam

 

anburuvAnavaLE aRiviRkeTTAdavaLE

ammaiyE karuNai uDaiyavaLE nIyE

anjilE nAn unnai aRindavaLE en

nenjinil niRainda…. SaraSAn……giyE (vIram)

 

ஸரஸாங்கி ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

14.11.2005 மதராஸ் 05.51AM   (திருத்தப்பட்ட நாள்: 25.03.2013)

 

பல்லவி

 

வீரம் விளைக்கும் மலைமகளே ……

செல்வம் அளிக்கும் அலைமகளே…. (வீரம்)

 

அ. பல்லவி

 

ஆய கலைகளின் செல்வியே தாயே………..

ஆயிரம் கண்கள் உடையவளே மாயே (வீரம்)

 

சரணம்

 

அன்புருவானவளே அறிவிற்கெட்டாதவளே

அம்மையே கருணை உடையவளே நீயே

அஞ்சிலே நான் உன்னை அறிந்தவளே என்

நெஞ்சினில் நிறைந்த…. ஸரஸாங்கியே (வீரம்)

annai enakkaruLa vA

Posted in Parvati with tags , , , , , , , , , , , on June 1, 2011 by Melody

YouTube link:  http://www.youtube.com/watch?v=9CQft6GmXMg

 

KalyANi       Adi       Nagpur Srinivasan

04.09.1964 Nagpur 06.00 AM (Modified on: 01.06.2011)

 

Pallavi

annai enakkaruLa vA mA..

Madurai nagar uRai umaiyE MInAkshi (annai)

 

a. pallavi

munnai vinaigaL pinnaippiRavikaLil

ennaittoDarA..du taDuttATkoNDa (annai)

 

saraNam

kaNgaLil pArvaiyAy amaindavaLE….

nIkkamaRa ninaivil niRaindavaLE….

vAkkinil sangItamAy nilaippavaLE en

pOkkinil nAn sellAdunai aDaindiDavE (annai)

 

 

கல்யாணி   ஆதி    நாகபுரி ஸ்ரீனிவாஸன்    

04.09.1964   நாகபுரி 06.00 AM (திருத்தப்பட்ட நாள்: 01.06.2011)

 

பல்லவி

அன்னை எனக்கருள வா மா..

மதுரை நகர் உறை உமையே மீனாக்ஷி (அன்னை)

 

அனுபல்லவி

முன்னை வினைகள் பின்னைப் பிறவிகளில்

என்னைத் தொடரா..து தடுத்தாட்கொண்ட (அன்னை)

 

சரணம்

கண்களில் பார்வையாய் அமைந்தவளே…..

நீக்கமற நினைவில் நிறைந்தவளே…..

வாக்கினில்  சங்கீதமாய் நிலைப்பவளே என்

போக்கினில் நான் செல்லாதுனை அடைந்திடவே (அன்னை)

%d bloggers like this: