Archive for the Bhuvaneshwari Category

BhuvanEshwari rAjarAjEshwari

Posted in Bhuvaneshwari with tags , , , , , , , , , , , , , , on December 25, 2012 by Melody

YouTube link: http://www.youtube.com/watch?v=KyswE15IkOE   

 

 

SaraSwati Adi Nagpur Srinivasan

22.10.94 Chennai Time 3.30PM (Modified on: 12.12.2012)

 

Pallavi

 

BhuvanEshwari rAjarAjEshwari

kaDaikkaN vaittenai A….dari ambA…. (BhuvanEshwari)

 

a. pallavi

 

narargaLum SurargaLum nalamuDan vAzha…….

hari SahOdari haranin priyakari (BhuvanEshwari)

 

caraNam

 

nAnilam kAkkum nAyakiyE unai

aNDinabErin tuyar tuDaikkum tAyE

tAnenum agandai ozhittiDum annaiyE

tamiyan enaik kAkka viraindu varuvAyE (BhuvanEshwari)

 

ஸரஸ்வதி ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

22.10.94 சென்னை நேரம் 3.30 PM (திருத்தப்பட்ட நாள்: 12.12.2012)

 

பல்லவி

 

புவனேஷ்வரி ராஜராஜேஷ்வரி

கடைக்கண் வைத்தெனை ஆ…தரி அம்பா…. (புவனேஷ்வரி)

 

அ. பல்லவி

 

நரர்களும் ஸுரர்களும் நலமுடன் வாழ…….

ஹரி ஸஹோதரி ஹரனின் ப்ரியகரி (புவனேஷ்வரி)

 

சரணம்

 

நானிலம் காக்கும் நாயகியே உனை

அண்டினபேரின் துயர் துடைக்கும் தாயே

தானெனும் அகந்தை ஒழித்திடும் அன்னையே

தமியன் எனைக் காக்க விரைந்து வருவாயே (புவனேஷ்வரி)

BhuvanEshwari rAjarAjEshwari

Posted in Bhuvaneshwari with tags , , , , , , , , , , , , , , on July 25, 2012 by Melody

YouTube link: http://youtu.be/POzPCXPjr-0

Bhairavi Adi Nagpur Srinivasan

30.06.1989 Calcutta 03.00PM (Modified on: 23.07.2012)

 

Pallavi

 

BhuvanEshwari rAjarAjEshwari

Purameritta paraman priya manOhari (BhuvanEshwari)

 

a. pallavi

 

hrImkAra rUpiNiyE hrudaya nivASiniyE

Sakala lOka janani SarvalOkapriyE (BhuvanEshwari)

 

caraNam

 

 

irappOrkku nalam purakkum ammaiyE

iru karam tandu kaDaittERRuvAy emmaiyE

vANi, ramaiyum umaiyum padam paNi

Bhairavi tAyE mahA mAyE SrI (BhuvanEshwari)

 

 

 

பைரவி ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

30.06.1989 நாகபுரி 03.00 PM (திருத்தப்பட்ட நாள்: 23.07.2012)

 

பல்லவி

 

புவனேஷ்வரி ராஜராஜேஷ்வரி

புரமெரித்த பரமன் ப்ரிய மனோஹரி (புவனேஷ்வரி)

 

அ. பல்லவி

 

ஹ்ரீம்கார ரூபிணியே ஹ்ருதய நிவாஸினியே

ஸகல லோக ஜனனி ஸர்வலோகப்ரியே (புவனேஷ்வரி)

 

சரணம்

 

இரப்போர்க்கு நலம் புரக்கும் அம்மையே

இரு கரம் தந்து கடைத்தேற்றுவாய் எம்மையே

வாணி, ரமையும் உமையும் பதம் பணி

பைரவி தாயே மஹா மாயே ஸ்ரீ (புவனேஷ்வரி) 

nenjil vAzhum BhuvanEshwariyE

Posted in Bhuvaneshwari with tags , , , , , , , , , , , , , , , on October 4, 2011 by Melody

YouTube link: http://www.youtube.com/watch?v=VQvKpKk16rA 

 

BhAgEshwari   rUpakam    Nagpur Srinivasan

20.07.1965 Calcutta 09.00AM (Modified on: 03.10.2011)

Pallavi

nenjil vAzhum BhuvanEshwariyE

bhaktar tozhudu Ettum mAyE (nenjil)

saraNam

PancAkshara pITattilE amarndiDum parAtpari

Parindu vandemai Adari vANi ramaiyum pORRiDum

MahishASura mardhaniyE (nenjil)

OnkAranAda rUpiNiyE sAntaSwarUpi sankariyE

IsaniDa BhAgEshwari nADum anbar uLLam kuLira

punnagai vIsum dEviyE (nenjil)

KAmEsarin KAmAkshiyE KAsivisAlAkshiyE

Cokkar magizhum MInAkshiyE

KAlam kaDandu vArAmalE kaDugi vandu kAttiDu (nenjil)

பாகேஷ்வரி ரூபகம்   நாகபுரி ஸ்ரீனிவாஸன் 

20.07.1965 கல்கத்தா 09.00AM (திருத்தப்பட்ட நாள்: 03.10.2011)

பல்லவி

நெஞ்சில் வாழும் புவனேஷ்வரியே

பக்தர் தொழுது ஏத்தும் மாயே (நெஞ்சில்)

சரணம்

01. பஞ்சாக்ஷர பீடத்திலே அமர்ந்திடும் பராத்பரி

பரிந்து வந்தெமை ஆதரி வாணி ரமையும் போற்றிடும்

மஹிஷாஸுரமர்தனியே (நெஞ்சில்)

02. ஓங்கார நாத ரூபிணியே சாந்த ஸ்வரூபி சங்கரியே

ஈசனிட பாகேஷ்வரி நாடும் அன்பர் உள்ளம் குளிர

புன்னகை வீசும் தேவியே (நெஞ்சில்)

03. காமேசரின் காமாக்ஷியே காசிவிசாலாக்ஷியே

சொக்கர் மகிழும் மீனாக்ஷியே

காலம் கடந்து வாராமலே கடுகி வந்து காத்திடு (நெஞ்சில்)

%d bloggers like this: