YouTube link:
ShaNmukhapriyA Adi Nagpur Srinivasan
Date 28.12.2014 Madras 12.53 PM (Modified on: 14 November 2018)
Pallavi
MathurApuri vAzh MahArANiyE
Malayadwajan sEyE mA maNiyE (MathurApuri)
anu pallavi
SundarEshwarar magizh manOhariyE
GaNapati ShaNmukhapriyE mAyE (MathurApuri)
caraNam
Adiyantam aRRa IshwariyE aran
PAdiyAy ninRemaik kAkkum dEviyE
JyOtiyAy en manadil oLirbavaLE engum
tEDiyum kANA karupporuLE (MathurApuri)
ஷண்முகப்ரியா ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்
28.12.2014 மதராஸ் 12.53 PM (திருத்தப்பட்ட நாள்: 14.11.2018)
பல்லவி
மா மதுராபுரி வாழ் மஹாராணியே
மலயத்வஜன் சேயே மா மணியே (மாமதுராபுரி)
அனு பல்லவி
ஸுந்தரேஷ்வரர் மகிழ் மனோஹரியே
கணபதி ஷண்முகப்ரியே மாயே (மாமதுராபுரி)
சரணம்
ஆதியந்தம் அற்ற ஈஷ்வரியே அரன்
பாதியாய் நின்றெமைக் காக்கும் தேவியே
ஜ்யோதியாய் என் மனதில் ஒளிர்பவளே எங்கும்
தேடியும் காணாக் கருப்பொருளே (மாமதுராபுரி)