Archive for December, 2017

PandaLap pasum ponnE

Posted in ayyappan with tags , , , , , , , , , , , , , , on December 16, 2017 by Melody

 

YouTube link:  https://www.youtube.com/watch?v=BE2_Q3RPhPc&feature=youtu.be   

KarNaranjani      Adi       Nagpur Srinivasan

16.06.2012 Madras 11.37AM (Modified on: 25 Nov 2017)

Pallavi

PandaLap pasum ponnE unaikkANa vandOm

HariHaran Inda KaNNE un aDi tozhavE (PandaLa)

anu pallavi

MaNDala nOnbirundu irumuDi tAngi

Canadanam maNakkum unaikkANa (PandaLa)

CaraNam

BAlakanAyp pArinil avadarittAy mahishikku

KAlanAy mARiyE emakku nalam purindAy 

KaRpUra priyanE Karimalai tANDi vandu

naRgati peRavE padineTTu paDi ERi (PandaLa)

 

கர்ணரஞ்சனி  ஆதி   நாகபுரி ஸ்ரீனிவாஸன்

16.06.2012 மதராஸ் 11.37AM (திருத்தப்பட்ட நாள்: 25 Nov 2017 )

பல்லவி

பந்தளப் பசும் பொன்னே உனைக் காண வந்தோம்

ஹரிஹரன் ஈந்த கண்ணே உன் அடி தொழவே (பந்தள)

அனு பல்லவி

மண்டல நோன்பிருந்து இருமுடி தாங்கி

சந்தனம் மணக்கும் உனைக்காண (பந்தள)

சரணம்

பாலகனாய்ப் பாரினில் அவதரித்தாய் மஹிஷிக்கு

காலனாய் மாறியே எமக்கு நலம் புரிந்தாய் 

கற்பூர ப்ரியனே கரிமலை தாண்டி வந்து

நற்கதி பெறவே பதினெட்டு படி ஏறி (பந்தள)

Advertisements
%d bloggers like this: