ninaindu endan manam


The song ‘ninaindu ninaindu nenjam’  in the Tamil movie Sadaram in Jaunpuri impressed me a lot in my childhood. I desired very much to compose one in the same pattern. Through the following song, I have fulfilled my desire: 

Jaunpuri       Adi       Nagpur Srinivasan

11.06.2012  Madras 11.30 AM (Modified on: 19.10.2017)

Pallavi

ninaindu endan manam urugudE ………………….

unaik kANA nenjam miga vADudE (ninaindu)

anu pallavi

alaindu alaindu nAn Aval tIrttilEn

aran maganE unaik kaNDilEn

PADum paRavaigaLE collIrO?

PArttEn Muruganai ena ARudal kURIrO? (ninaindu)

CaraNam

engellAm nAn tEDuvadO? tunba

VAzhvil nAn uzhaluvadO?

indakkoDumai enRu tIrumO? inba

nilai enakkum vandu sErumO? unaik kANum

nilai enakku vandu sErumO? (ninaindu)

 

ஜோன்புரி    ஆதி    நாகபுரி ஸ்ரீனிவாஸன்

11.06.2012   மதராஸ் 11.30 AM (திருத்தப்பட்ட நாள்: 23.10.2017)

பல்லவி

நினைந்து எந்தன் மனம் உருகுதே …………………..

உனைக் காணா நெஞ்சம் மிக வாடுதே (நினைந்து)

அனுபல்லவி

அலைந்து அலைந்து நான் ஆவல் தீர்த்திலேன்

அரன் மகனே உனைக் கண்டிலேன்

பாடும் பறவைகளே சொல்லிரோ?

பார்த்தேன் முருகனை என ஆறுதல் கூறீரோ? (நினைந்து)

சரணம்

எங்கெல்லாம் நான் தேடுவதோ? துன்ப

வாழ்வில் நான் உழலுவதோ?

இந்தக் கொடுமை என்று தீருமோ? இன்ப

நிலை எனக்கும் வந்து சேருமோ? உனைக் காணும்

நிலை எனக்கு வந்து சேருமோ? (நினைந்து)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: