VaDivEl mayilum tuNai


YouTube link: https://youtu.be/3EMG6vf8Exc

 

CencuruTTi        Adi       Nagpur Srinivasan

27.08.2011 Madras 04.50PM (Modified on: 20.09.2016)

 

Pallavi

VaDivEl mayilum tuNai avan

aDi tozum anbar bhava nOy….aRa… (VaDi)

anu pallavi

KAlai mAlai karuttuDan ninaindavan

KAlaip paRRi niRpOrkkavan kai paRRi niRkum.. (VaDi)

CaraNam

OmenRu oru taram connAlum pOdum

ODi vandedirE ninRiDuvAn

KAma krOdangaLai azittu avan tiru

nAmattai nAL tORum eNNit tudippOrkku (VaDi)

 

 

செஞ்சுருட்டி   ஆதி   நாகபுரி ஸ்ரீனிவாஸன்

27.08.2011 மதராஸ் 04.50PM   (திருத்தப்பட்ட நாள்: 20.09.2016)

 

பல்லவி

வடிவேல் மயிலும் துணை அவன்

அடி தொழும் அன்பர் பவ நோய்…அற.. (வடி)

அ. பல்லவி

காலை மாலை கருத்துடன் நினைந்தவன்

காலைப் பற்றி நிற்போர்க்கவன் கை பற்றி நிற்கும்.. (வடி)

சரணம்

ஓமென்று ஒரு தரம் சொன்னாலும் போதும்

ஓடி வந்தெதிரே நின்றிடுவான்

காம க்ரோதங்களை அழித்து அவன் திரு

நாமத்தை நாள் தோறும் எண்ணித் துதிப்போர்க்கு (வடி)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: