KaNNE kaniyE nI


YouTube link: https://youtu.be/6MJWMEVNJ8g   

 

 

durgA/KuRinji/nIlAmbarI    rUpakam   Nagpur Srinivasan

08.08.2011 Madras 10.50 AM (Modified on: 07.09.2016)

 

Pallavi

KaNNE kaniyE nI kaNNuRangu

KaruNai vaDivE nI kaNNuRangu en (kaNNE)

 

anu pallavi

PaNNisaippEn unakku kaNNuRangu

Mella aNaippEn nI kaNNuRangu en (kaNNE)

 

CaraNam

Collin selvA nI kaNNuRangu

azhagE aRivE nI kaNNuRangu

anburuvE aran maganE nI kaNNuRangu

tEnE tamizhE nI kaNNuRangu en (kaNNE)

 

annai maDiyil nI kaNNuRangu

Asai muttam taruvEn kaNNuRangu

PaTTup pavaLamE nI kaNNuRangu

PonnE maNiyE kaNNuRangu en (kaNNE)   

 

 

துர்கா/குறிஞ்சி/நீலாம்பரீ ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்

08.08.2011 மதராஸ் 10.50 AM (திருத்தப்பட்ட நாள்:07.09.2016)

 

பல்லவி

கண்ணே கனியே நீ கண்ணுறங்கு

கருணை வடிவே நீ கண்ணுறங்கு என் (கண்ணே)

 

அனு பல்லவி

பண்ணிசைப்பேன் உனக்கு கண்ணுறங்கு

மெல்ல அணைப்பேன் கண்ணுறங்கு என் (கண்ணே)

 

சரணம்

சொல்லின் செல்வா நீ கண்ணுறங்கு

அழகே அறிவே நீ கண்ணுறங்கு

அன்புருவே அரன் மகனே நீ கண்ணுறங்கு

தேனே தமிழே நீ கண்ணுறங்கு என் (கண்ணே)

 

அன்னை மடியில் நீ கண்ணுறங்கு

ஆசை முத்தம் தருவேன் கண்ணுறங்கு

பட்டுப் பவளமே நீ கண்ணுறங்கு

பொன்னே மணியே கண்ணுறங்கு என் (கண்ணே)  

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: