KAlai iLam kARRil undan


YouTube link:

http://www.youtube.com/watch?v=oMeQHpCMVPc

 

 

BhUpALam         Adi     Nagpur Srinivasan

24.02.2009        Madras         09.45PM (Modified on: 07.09.2015)

Pallavi

KAlai iLam kARRil undan nAmam kETkudu

mAlai varum tenRalil undan kazal olikkudu

KandA….. KandA….. KandA….. KandA….. (KAlai)

anupallavi

ARRu nIrennai vandu tINDiDum pOdu

nERRu pArtta undan ninaivu vATTi vadaikkudu (KAlai)

Caranam

Candira oLiyil indirajAlam kATTum

tandiranE ten Pazani vElavA………  

mandahASa mati vadanattaik kATTiDa

nandakumAran maruganE nI vA….. (KAlai)

 

பூபாளம்    ஆதி        நாகபுரி ஸ்ரீனிவாஸன்

24.02.2009   மதராஸ்   09.45PM   (திருத்தப்பட்ட நாள்: 07.09.2015)

பல்லவி

காலை இளம் காற்றில் உந்தன் நாமம் கேட்குது

மாலை வரும் தென்றலில் உந்தன் கழல் ஒலிக்குது

கந்தா….. கந்தா….. கந்தா….. கந்தா….. (காலை)

அனுபல்லவி

ஆற்று நீரென்னை வந்து தீண்டிடும் போது

நேற்று பார்த்த உந்தன் நினைவு வாட்டி வதைக்குது (காலை)

சரணம்

சந்திர ஒளியில் இந்திரஜாலம் காட்டும்

தந்திரனே தென் பழனி வேலவா………  

மந்தஹாஸ மதி வதனத்தைக் காட்டிட

நந்தகுமாரன் மருகனே நீ வா….. (காலை)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: