nilaiyAyp pazhaniyil cilaiyAy


YouTube link: http://youtu.be/ItwjYkhWc98

 

 

HEmavati      Adi    Nagpur Srinivasan

28.11.2008    Madras   08.15 PM (Modified on: 05.01.2014)

 

Pallavi

 

nilaiyAyp pazhaniyil cilaiyAy niRpAn – (Murugan) en

ninaivelAm paravi nIkkamaRa niRaivAn (nilaiyAy)

 

a. pallavi

 

MalaiyAyt tuyar vandu miraTTiDinum – cila

MaNittuLiyil nIkkiDum MalaimagaL maindan (nilaiyAy)

 

caraNam

 

KadirAy, nilavAy nALtORum………………

KadirvElan avan tOnRiDuvAn – nam

Manakkavalai  nIkki vazhi kATTi uriya

taruNam varumpOdu ATkoLLa (nilaiyAy)

 

ammaiyum appanumAy arugilirundu

Adaravu tarum AdAram avanE

Kaninda kaniyAyk kAvi tarittuk

KaN kaNDa deyvamAy kaliyugam tanilE (nilaiyAy)

 

 

ஹேமவதி   ஆதி   நாகபுரி ஸ்ரீனிவாஸன்

28.11.2008   மதராஸ் 08.15 PM (திருத்தப்பட்ட நாள்: 05.01.2014)

 

 

பல்லவி

 

நிலையாய்ப் பழனியில், சிலையாய் நிற்பான் – (முருகன்) (என்

நினைவெலாம் பரவி நீக்கமற நிறைவான் (நிலையாய்)

 

அ. பல்லவி

 

மலையாய்த் துயர் வந்து மிரட்டிடினும் – சில

மணித் துளியில் நீக்கிடும் மலைமகள் மைந்தன்  (நிலையாய்)

 

சரணம்

 

1.கதிராய், நிலவாய் நாள் தோறும் ………………..

கதிர்வேலன் அவன் தோன்றிடுவான் – நம்

மனக்கவலை நீக்கி வழி காட்டி உரிய

தருணம் வரும்போது ஆட்கொள்ள (நிலையாய்)

 

2.அம்மையும் அப்பனுமாய் அருகிலிருந்து

ஆதரவு தரும் ஆதாரம் அவனே

கனிந்த கனியாய்க் காவி தரித்துக்

கண் கண்ட தெய்வமாய் கலியுகம் தனிலே (நிலையாய்)

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: