ittanai janmangaL


YouTube link:   http://youtu.be/DSA4UDmFclc 

 

 Gowri manOhari   Adi   Nagpur Srinivasan

16.02.2008 Madras 09.05 AM (Modified on: 30.11.2013)

 

Pallavi

ittanai janmangaL pOdAdO? MurugA

innam karaiyERRat tAmadamEn? (ittanai)

 

a. pallavi

PaRRu viTTu nAn banda pAsangaLai aRuttum

PAzhum vinaigaL enait toDarvadEnO? (ittanai)

 

CaraNam

GaurimanOhari aruntavappudalvA

KaruNai illaiyO nI ceyvadu muRaiyO?

Gajavadanan sOdarA………aDimaiyenait

tavikka viDalAmA? tayangiDalAgumA? (ittanai)

 

 

கௌரி மனோஹரி  ஆதி  நாகபுரி ஸ்ரீனிவாஸன்

16.02.2008 மதராஸ் 09.05 AM (திருத்தப்பட்ட நாள்: 30.11.2013)

 

பல்லவி

இத்தனை ஜன்மங்கள் போதாதோ? முருகா

இன்னம் கரையேற்றத் தாமதமேன்? (இத்தனை)

 

அ. பல்லவி

பற்று விட்டு நான் பந்த பாசங்களை அறுத்தும்

பாழும் வினைகள் எனைத் தொடர்வதேனோ? (இத்தனை)

 

சரணம்

கௌரிமனோஹரி அருந்தவப்புதல்வா

கருணை இல்லையோ நீ செய்வது முறையோ?

கஜவதனன் சோதரா……..அடிமையெனைத்

தவிக்க விடலாமா? தயங்கிடலாகுமா? (இத்தனை)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: