vA vElavA enai ATkoLLa


YouTube link:  http://youtu.be/YydWssxZI5A

 

 

KannaDagowLai  Adi  Nagpur Srinivasan

25.12.2007 Madras 03.15 PM (Modified on: 20.10.2013)

 

Pallavi

 

vA vElavA enai ATkoLLa

MA mayilERi viraindODi nI…..  (vA vElavA)

 

a. pallavi

 

sIrAr Pazhani ………………….. malai mEl vaLar

KArAr kuzhali vaLLi maNavA……….LA (vA vElavA)

 

caraNam

 

 

tirupparankunRam mEviDum KumarA

dEvAnai maNanda tirumArbazhagA

Karudiya nAL………(unnai)……..ellAm unaiyanRi

vERevaraiyum ninaiyAda enni……..Dam (vA vElavA)

 

 

கன்னடகௌளை ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

25.12.2007 மதராஸ் 03.15 PM (திருத்தப்பட்ட நாள்: 20.10.2013)

பல்லவி

வா வேலவா எனை ஆட்கொள்ள

மா மயிலேறி விரைந்தோடி நீ…..  (வா வேலவா)

அ. பல்லவி

சீரார் பழனி ………………….. மலை மேல் வளர்

காரார் குழலி வள்ளி மணவா………ளா (வா வேலவா)

சரணம்

திருப்பரங்குன்றம் மேவிடும் குமரா

தேவானை மணந்த திருமார்பழகா

கருதிய நாள்………(உன்னை)…….எல்லாம் உனையன்றி

வேறெவரையும் நினையாத என்னி…….டம் (வா வேலவா)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: