VaDivElum mayilum tuNai


YouTube link: http://youtu.be/jnUmDJGKOvk

 

  

 

 

 

 

PunnAgavarALi tALam Nagpur Srinivasan

31.07.1993 Madras 10.15 PM (Modified on: 26.09.2012)

 

 

 

Pallavi

 

VaDivElum mayilum tuNai – avan tirukkai (VaDivElum)

VaDivElum mayilum tuNai

aDi tozhum anbarait tuDittODikkAttiDum (VaDivElum)

 

a. pallavi

 

PaDiyaLakkum peruMAn pazhanimalaik kOmAn

gati yaRROraik kaitUkki ATkoLLum (VaDivElum)

 

caraNam

 

naRRamizh pADum nAnmaRai Odum

kaRRanE karuNaik kaDalE KumarA

cindanai cidaRAdu vandanai seyvAr

tammaiyum aNaikkum kaiyinil tAngum (VaDivElum)

 

 

 

புன்னாகவராளி ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

31.07.1993 மதராஸ் 10.15 PM (திருத்தப்பட்ட நாள்: 26.09.2012)

 

பல்லவி

 

வடிவேலும் மயிலும் துணை – அவன் திருக்கை (வடிவேலும்)

வடிவேலும் மயிலும் துணை

அடி தொழும் அன்பரைத் துடித்தோடிக்காத்திடும் (வடிவேலும்)

 

அ. பல்லவி

 

படியளக்கும் பெருமான் பழனிமலைக் கோமான்

கதி யற்றோரைக் கைதூக்கி ஆட்கொள்ளும் (வடிவேலும்)

 

சரணம்

 

நற்றமிழ் பாடும் நான்மறை ஓதும்

கற்றனே கருணைக் கடலே குமரா

சிந்தனை சிதறாது வந்தனை செய்வார்

தம்மையும் அணைக்கும் கையினில் தாங்கும் (வடிவேலும்)

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: