varam tara vArumaiyyA


YouTube link: http://www.youtube.com/watch?v=9goqXWY8AR8 

 

AndOLikA Adi Nagpur Srinivasan

15.07.1993 Madras 05.45 AM (Modified on: 20.09.2012)

 

 

Pallavi

 

varam tara vArumaiyyA unai nAn

nAL tORum nAvinikkap pADip paNindiDa (varam) 

 

a. pallavi

 

Padamalar paNindu caraNamenak kadaRum – muRai  

undan ceviyil vizhavillaiyO MurugA (varam)

 

caraNam

 

rAgattilE miLirum SvaramanRO nI

layattil nayamAyc cellum gatiyanRO

PAttinil podinda bhAvamanRO nI

en ETTinil ezhuttAy tigazhum uruvE (varam)

 

 

 

ஆந்தோளிகா ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

15.07.1993 மதராஸ் 05.45 AM (திருத்தப்பட்ட நாள்: 20.09.2012)

 

 

பல்லவி

 

வரம் தர வாருமைய்யா உனை நான்

நாள் தோறும் நாவினிக்கப் பாடிப் பணிந்திட (வரம்) 

 

அ. பல்லவி

 

பதமலர் பணிந்து சரணமெனக் கதறும் – முறை

உந்தன் செவியில் விழவில்லையோ முருகா (வரம்)

 

சரணம்

 

ராகத்திலே மிளிரும் ஸ்வரமன்றோ நீ

லயத்தில் நயமாய்ச் செல்லும் கதியன்றோ

பாட்டினில் பொதிந்த பாவமன்றோ நீ

என் ஏட்டினில் எழுத்தாய் திகழும் உருவே  (வரம்) 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: