vandenaik kAttaruL


YouTube link: http://www.youtube.com/watch?v=x6KBhMv-cok

 

 

 

 

 

 

 

rEvati Adi Nagpur Srinivasan

02.07.1993 Madras 02.25 PM (Modified on: 17.09.2012)

 

 

Pallavi

 

vandenaik kAttaruL vaDivElavA MurugA

cindanai muzhudum niRaindavanE (vandenai)

 

a. pallavi

 

Banda pAsam agala aruL viLakkERRi

toDar vinai pOkki maruL tanai nIkki (vandenai)

 

caraNam

 

Santatamum paNiyum aDiyavar manam niRaindu

andam migundavar tamaiyum ATkoLLum

KandanE karuNai pozhindiDum sondanE

vindai pala puriyum Mukundan maruganE (vandenai)

 

 

ரேவதி  ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

02.07.1993 நாகபுரி 02.25 PM (திருத்தப்பட்ட நாள்: 17.09.2012)

 

பல்லவி

 

வந்தெனைக் காத்தருள் வடிவேலவா முருகா

சிந்தனை முழுதும் நிறைந்தவனே (வந்தெனை)

 

அ. பல்லவி

 

பந்த பாசம் அகல அருள் விளக்கேற்றி

தொடர் வினை போக்கி மருள் தனை நீக்கி (வந்தெனை)

 

சரணம்

 

ஸந்ததமும் பணியும் அடியவர் மனம் நிறைந்து

அந்தம் மிகுந்தவர் தமையும் ஆட்கொள்ளும்

கந்தனே கருணை பொழிந்திடும் சொந்தனே

விந்தை பல புரியும் முகுந்தன் மருகனே (வந்தெனை)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: