Mudalum muDivum nIyE


 

YouTube link: http://www.youtube.com/watch?v=lWOKCKYDnmI

 

BhUpALam Adi Nagpur Srinivasan

21.10.1991 Calcutta Time 09.40 PM (Modified on: 13.08.2012)

 

Pallavi

 

Mudalum muDivum nIyE…….MurugA…..

pudirum viDaiyum nIyE ……..MurugA….. (Mudalum)

 

a. pallavi

 

piRai nudalannai piRaiyaNi nAdanin

pEranbil malarnda pErazhagA en vAzhvin (Mudalum)

 

caraNam

 

siRaiyiliTTAy ayanai ANavam oDunga

iRaivanukkE praNavam upadEsittavA

karai kANA vAzhvil kalangarai oLiyena

vazhi kATTiDavE vaDivEl tAngum (Mudalum)

 

 

 

 

பூபாளம் ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

21.10.1991 கல்கத்தா நேரம் 09.40 PM (திருத்தப்பட்ட நாள்: 13.08.2012)

 

பல்லவி

 

முதலும் முடிவும் நீயே……முருகா…..

புதிரும் விடையும் நீயே…….முருகா…… (முதலும்)

 

அ. பல்லவி

 

பிறை நுதலன்னை பிறையணி நாதனின்

பேரன்பில் மலர்ந்த பேரழகா என் வாழ்வின் (முதலும்)

 

சரணம்

 

சிறையிலிட்டாய் அயனை ஆணவம் ஒடுங்க

இறைவனுக்கே ப்ரணவம் உபதேசித்தவா

கரை காணா வாழ்வில் கலங்கரை ஒளியென

வழி காட்டிடவே வடிவேல் தாங்கும் (முதலும்) 

 

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: