GuruvAgi enakkaruLvAy


YouTube link: http://youtu.be/H_s2FUhCr2o

 

nATTai   Adi  Nagpur Srinivasan

08.07.1988 Calcutta 09.00AM (Modified on: 18.07.2012)

 

 

Pallavi

 

GuruvAgi enakkaruLvAy GuhanE…….

ShaNmukhanE mAl maruganE en… (GuruvAgi)

 

a. pallavi

 

tandaikku upadEsitta tanayanE….nalla

taruNamidu enakkum upadEsikka en… (GuruvAgi)

 

caraNam

 

Kumara GuruparA gaNapati SOdarA..

amararum tEDum dInarakshakA…

engum tEDi viDaiyaRiyAmal tavittu

tanjamenRu unaic caraNaDaindEn en… (GuruvAgi)

 

 

 

நாட்டை ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

08.07.1988 நாகபுரி 09.00AM (திருத்தப்பட்ட நாள்: 18.07.2012)

 

பல்லவி

 

குருவாகி எனக்கருள்வாய் குஹனே…….

ஷண்முகனே மால் மருகனே என்… (குருவாகி)

 

அ. பல்லவி

 

தந்தைக்கு உபதேசித்த தனயனே…நல்ல

தருணமிது எனக்கும் உபதேசிக்க என்… (குருவாகி)

 

சரணம்

 

குமர குருபரா கணபதி ஸோதரா..

அமரரும் தேடும் தீனரக்ஷகா…

எங்கும் தேடி விடையறியாமல் தவித்து

தஞ்சமென்று உனைச் சரணடைந்தேன் என்… (குருவாகி)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: