varum vinaiyagaRRi vazhiyinai


YouTube link: http://youtu.be/7mK0Tdc4u_k

PUrvikalyANi Adi Nagpur Srinivasan

10.11.1985 Calcutta 07.30 PM (Modified on: 07.07.2012)

 

 

Pallavi

 

varum vinaiyagaRRi vazhiyinaik kATTiDa

vaDivElA vA………. enaittoDarum……………. (varum)

 

a. pallavi

 

vAnmazhai pOlE…. KaruNaiyaip pozhiyum….

KandA vinOdA….KArttikEyanE…………(varum)

 

caraNam

 

caraNamalar paNindEn aravaNaittenakku

ARudal aLittiDa aRumukhanE………………….

taruNamidenRu uNarndu un darisanam

tamiyan enakku tandenai ATkoNDu (varum)

 

 

 

பூர்வி கல்யாணி ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

10.11.1985 கல்கத்தா 07.30 PM (திருத்தப்பட்ட நாள்: 07.07.2012)

 

பல்லவி

 

வரும் வினையகற்றி வழியினைக் காட்டிட

வடிவேலா வா………. எனைத்தொடரும்……………. (வரும்)

 

அ. பல்லவி

 

வான்மழை போலே…. கருணையைப் பொழியும்….

கந்தா வினோதா…கார்த்திகேயனே…………(வரும்)

 

சரணம்

 

சரணமலர் பணிந்தேன் அரவணைத்தெனக்கு

ஆறுதல் அளித்திட அறுமுகனே………………….

தருணமிதென்று உணர்ந்து உன் தரிசனம்

தமியன் எனக்கு தந்தெனை ஆட்கொண்டு (வரும்) 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: