KaNNA KArmEgavaNNA


 

YouTube link:  http://youtu.be/SBztJ6yAtg0

MAlkaunS (hindOLam) Adi Nagpur Srinivasan

15.08.1985 Calcutta 1.15 PM (Modified on: 01.07.2012)

 

 

Pallavi

 

KaNNA KArmEgavaN………NA…

KANavillai engu nI maRaindAyO (KaNNA)

 

a. pallavi

 

enna pazhi kaNDAy nI en mE……l

EnO unakku en mIdinda veRuppu? (KaNNA)

 

caraNam

 

Asai kATTi mOsam seydadu nAnA? illai

nEsam kATTip pin pirindadum nAnA?

nAn tavaRu seydAl nI tiruttalAm adu

nIyAnAl unai yAr tiruttuvadu? (KaNNA)

 

 

மால்கௌன்ஸ்  (ஹிந்தோளம்) ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

15.08.1985 கல்கத்தா 1.15 PM (திருத்தப்பட்ட நாள்: 01.07.2012)

 

பல்லவி

 

கண்ணா கார்மேகவண்………..ணா…

காணவில்லை எங்கு நீ மறைந்தாயோ (கண்ணா)

 

அ. பல்லவி

 

என்ன பழி கண்டாய் நீ என் மே……ல்

ஏனோ உனக்கு என் மீதிந்த வெறுப்பு? (கண்ணா)

 

சரணம்

 

ஆசை காட்டி மோசம் செய்தது நானா? இல்லை

நேசம் காட்டிப் பின் பிரிந்ததும் நானா?

நான் தவறு செய்தால் நீ திருத்தலாம் அது

நீயானால் உனை யார் திருத்துவது? (கண்ணா)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: