KaNNanaik kaNDadum


YouTube link: http://youtu.be/z8RIbrxYRlA

 

 

 

 

 

CencuruTTi  Adi  Nagpur Srinivasan

19.08.1982 Vizag 01.45 PM (Modified on:30.05.2012)

 

 

Pallavi

 

KaNNanaik kaNDadum avan vasamAnEn

KArmEga vaNNan KamSaniSUdan (KaNNanai)


a. pallavi

 

nIkkamaRa en eNNamellAm niRaindAn

vEynkuzalil iniya paNNisaittE mAyak  (KaNNanai)

 

caraNam

 

sonnabaDi varuvAn sollAmalE maRaivAn

cinnaccinna silmishangaL yAvum seydiDuvAn

annavan vanda nAL mudalAy enai maRandEn

ennavan nIla vaNNanaic ciRu piLLaiyAy (KaNNanai)

 

 

செஞ்சுருட்டி  ஆதி  நாகபுரி ஸ்ரீனிவாஸன்

19.08.1982 விசாகப்பட்டினம் 01.45 PM (திருத்தப்பட்ட நாள்: 30.05.2012)

பல்லவி

 

கண்ணனைக் கண்டதும் அவன் வசமானேன்

கார்மேக வண்ணன் கம்ஸநிஸூதன் (கண்ணனை)

அ. பல்லவி

 

நீக்கமற என் எண்ணமெல்லாம் நிறைந்தான்

வேய்ங்குழலில் இனிய பண்ணிசைத்தே மாயக்  (கண்ணனை)

 

சரணம்

 

சொன்னபடி வருவான் சொல்லாமலே மறைவான்

சின்னச்சின்ன சில்மிஷங்கள் யாவும் செய்திடுவான்

அன்னவன் வந்த நாள் முதலாய் எனை மறந்தேன்

என்னவன் நீல வண்ணனைச் சிறு பிள்ளையாய் (கண்ணனை)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: