PuNyA SrI PurushOttamanE vA


 

I like the song BhAgyAda Lakshmi bArammA in MadhyamAvati and was longing to compose similar to the same tune. It so occurred that I had a flash in November 1981 on the following composition. It was quite strange that the song was on the husband of the goddess on whose praise the song of Purandara dASA was composed that appealed to me!

YouTube link: http://youtu.be/3OUI_H2WJtU  

MadyamAvati Adi Nagpur Srinivasan

06.11.1981 Vizag 06.45 PM (Modified on: 22.05.2012)

 

 

Pallavi

 

PuNyA SrI PurushOttamanE vA

pANDava nEyA (PuNyA)

 

caraNam

 

01. toNDarkaruL taN tuLava tOLanE

engaLai ATkoLLa dAmadamEnO?

cindaiyil unnaiyE niRuttiDuvOm vA

SrIdarA KEsavA jaganmOhananE (PuNyA)

 

02. dEvaki nandagOpa SutanE

nIlamayil tOgai yaNi muDiyOnE

sangu cakram karangaLil Endi

pADi urugum engaLaik kAttiDa (PuNyA)

 

03. PArttaSAratiyAy irundavanE pAril

PAmarargaL uyya GItai tandavanE

ParivuDan kAkkum PaNDaripuranE

KArmugil vaNNA viraivinil vandiDum (PuNyA)

 

04. AniraikAtta yAdava tilakA

Apat bAndhavA anAtarakshakA

accudanE gOvinda hari hari

anbuDanE aravaNaikkum giridAri (PuNyA)

 

05. dAmOdara madhuSUdana GOpAlA

MAdava vAmana nArAyaNanE

KrushNA MukundA MurArE ena un

BhaktargaL pORRum Padma nAbhanE (PuNyA)

 

06. ParandAmanE hrushIkEshanE anantA

aNDamellAm paravum jagannAtA vA

vA vanamAli ena varundiyazhaikkum

unnaDiyAr mun darisanam tandiDa (PuNyA)

 

 

 

மத்யமாவதி ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

06.11.1981 விசாகபட்டினம் 06.45 PM (திருத்தப்பட்ட நாள்: 22.05.2012)

 

பல்லவி

 

புண்யா ஸ்ரீ புருஷோத்தமனே வா

பாண்டவ நேயா (புண்யா)

 

சரணம்

 

01. தொண்டர்க்கருள் தண் துளவ தோளனே

எங்களை ஆட்கொள்ள தாமதமேனோ?

சிந்தையில் உன்னையே நிறுத்திடுவோம் வா

ஸ்ரீதரா கேசவா ஜகன்மோஹனனே (புண்யா)

 

02. தேவகி நந்தகோப ஸுதனே

நீலமயில் தோகை யணி முடியோனே

சங்கு சக்ரம் கரங்களில் ஏந்தி

பாடி உருகும் எங்களைக் காத்திட (புண்யா)

 

03. பார்த்தஸாரதியாய் இருந்தவனே பாரில்

பாமரர்கள் உய்ய கீதை தந்தவனே

பரிவுடன் காக்கும் பண்டரிபுரனே

கார்முகில் வண்ணா விரைவினில் வந்திடும் (புண்யா)

 

04. ஆநிரைகாத்த யாதவ திலகா

ஆபத் பாந்தவா அனாதரக்ஷகா

அச்சுதனே கோவிந்த ஹரி ஹரி

அன்புடனே அரவணைக்கும் கிரிதாரி (புண்யா)

 

05. தாமோதர மதுஸூதன கோபாலா

மாதவ வாமன நாராயணனே

க்ருஷ்ணா முகுந்தா முராரே என உன்

பக்தர்கள் போற்றும் பத்ம நாபனே (புண்யா)

 

06. பரந்தாமனே ஹ்ருஷீகேஷனே அனந்தா

அண்டமெல்லாம் பரவும் ஜகன்னாதா  வா

வா வனமாலி என வருந்தியழைக்கும்

உன்னடியார் முன் தரிசனம் தந்திட (புண்யா)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: