varuvAn Murugan


YouTube link: http://youtu.be/BlfkOYv_QUU

 

MOhanam rUpakam Nagpur Srinivasan

23.12.1978 Calcutta 06.00 PM (Modified on: 11.05.2012)

 

 

Pallavi

 

varuvAn Murugan aruL taruvAn – summA

irundAl darisanam taruvAn (varuvAn)

 

a. pallavi

 

pazhamAyp pazhani malaiyinilE – gnAna

guruvAy SwAmi malaiyinilE (varuvAn)

 

caraNam

 

01. OmenRolikkum kaDalalaigaL naDuvil

KOyil koNDa tiruccendUr vElan

dEvAnaiyai maNandu aruLvAn oru kOlam

vaNNat tirupparam kunRamadil (varuvAn)

 

02. sUranai vadam seydu sinam aDangi

vaLLiyuDan kATci tarum taNigaik kumaran

nADum nallaDiyAr nalam ciRakka

mayilADum Pazhamudirc cOlaiyinil (varuvAn)

 

 

மோஹனம் ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்

23.12.1978 கல்கத்தா 06.00 PM (திருத்தப்பட்ட நாள்: 11.05.2012)

 

பல்லவி

 

வருவான் முருகன் அருள் தருவான் – சும்மா

இருந்தால் தரிசனம் தருவான் (வருவான்)

 

அ. பல்லவி

 

பழமாய்ப் பழனி மலையினிலே – ஞான

குருவாய் ஸ்வாமி மலையினிலே (வருவான்)

 

சரணம்

 

01. ஓமென்றொலிக்கும் கடலலைகள் நடுவில்

கோயில் கொண்ட திருச்செந்தூர் வேலன்

தேவானையை மணந்து அருள்வான் ஒரு கோலம்

வண்ணத் திருப்பரம் குன்றமதில் (வருவான்)

 

02. சூரனை வதம் செய்து சினம் அடங்கி

வள்ளியுடன் காட்சி தரும் தணிகைக் குமரன்

நாடும் நல்லடியார் நலம் சிறக்க

மயிலாடும் பழமுதிர்ச் சோலையினில் (வருவான்)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: