sondattinAl varum bandam


YouTube link: http://youtu.be/CYZqy5tkQUk    

 

 

 

 

 

 

 

 

 

 

PahADi   Adi   Nagpur Srinivasan

20.12.1978 Calcutta 02.30 PM (Modified on: 28.04.2012)

 

 

Pallavi

 

sondattinAl varum bandamigakkoNDu

candamuDan unaip pADiDuvEn – nAn (sondattinAl)

 

a. pallavi

 

andam migunda mAl maruganE en

andarangam ellAm aRindavanE (sondattinAl)

 

caraNam

 

01. PAsattinAl varum nEsamigakkoNDu

dInan nAn unnaip pADiDuvEn

kAsu poruL vENDEn nin karuNai onRE pOdum

tEsu pugazh vElA viraindu nI vara (sondattinAl)

 

02. Asai tarum tunbam adigamaDA vAzhvil

uzhanRu suzhanRadu pOdumaDA manam

Oyndu kaLaitta vELaiyilE inbam tandenai

ATkoLLa nI vara (sondattinAl)

 

 

பஹாடி  ஆதி  நாகபுரி ஸ்ரீனிவாஸன்

20.12.1978 கல்கத்தா 02.30 PM (திருத்தப்பட்ட நாள்: 28.04.2012)

 

பல்லவி

 

சொந்தத்தினால் வரும் பந்தமிகக்கொண்டு

சந்தமுடன் உனைப் பாடிடுவேன் – நான் (சொந்தத்தினால்)

 

அ. பல்லவி

 

அந்தம் மிகுந்த மால் மருகனே என்

அந்தரங்கம் எல்லாம் அறிந்தவனே (சொந்தத்தினால்)

 

சரணம்

 

01. பாசத்தினால் வரும் நேசமிகக்கொண்டு

தீனன் நான் உன்னைப் பாடிடுவேன்

காசு பொருள் வேண்டேன் நின் கருணை ஒன்றே போதும்

தேசு புகழ் வேலா விரைந்து நீ வர (சொந்தத்தினால்)

 

02. ஆசை தரும் துன்பம் அதிகமடா வாழ்வில்

உழன்று சுழன்றது போதுமடா மனம்

ஓய்ந்து களைத்த வேளையிலே இன்பம் தந்தெனை

ஆட்கொள்ள நீ வர (சொந்தத்தினால்)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: