Cennimalai vElanukku


YouTube link: http://youtu.be/kfNf0hGHxSI    

 

 

 

 

 

 

 

 

 

Anandabhairavi rUpakam Nagpur Srinivasan

08.04.1978 Calcutta 04.30 PM (Modified on: 09.04.2012)

 

 

01. Cennimalai vElanukku arOharA

CErnda tamizhcelvanukku arOharA

Kanniyumai bAlanukku arOharA

GAnamayil vAhananE arOharA

 

02. abhishEkapriyanukku arOharA 

PEriLam azhaganukku arOharA

GaNapati SOdaranukkarOharA

GAngEyanAm kumaranE arOharA 

 

03. SwAmimalai nAdanukku arOharA 

ShaNmukhapriyanukku arOharA 

Cendil vaDivElanukku arOharA

aRupaDai vIDamarndavanE arOharA 

 

04. arOharA  arOharA  arOharA 

AnandakkUththADum arOharA 

vaLLi dEvAnai lOlA arOharA 

vaiyam vAzha vazhi sollu arOharA 

ஆனந்தபைரவி ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்

08.04.1978 கல்கத்தா 04.30 PM (திருத்தப்பட்ட நாள்: 09.04.2012)

 

 

01. சென்னிமலை வேலனுக்கு அரோஹரா

சேர்ந்த தமிழ்ச்செல்வனுக்கு அரோஹரா

கன்னியுமை பாலனுக்கு அரோஹரா

கானமயில் வாஹனனே அரோஹரா

 

02. அபிஷேகப்ரியனுக்கு அரோஹரா  

பேரிளம் அழகனுக்கு அரோஹரா

கணபதி ஸோதரனுக்கரோஹரா

காங்கேயனாம் குமரனே அரோஹரா  

 

03. ஸ்வாமிமலை நாதனுக்கு அரோஹரா  

ஷண்முகப்ரியனுக்கு அரோஹரா  

செந்தில் வடிவேலனுக்கு அரோஹரா

அறுபடை வீடமர்ந்தவனே அரோஹரா  

 

04. அரோஹரா அரோஹரா அரோஹரா  

ஆனந்தக்கூத்தாடும் அரோஹரா  

வள்ளி தேவானை லோலா அரோஹரா  

வையம் வாழ வழி சொல்லு அரோஹரா  

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: