endan manamum, uyirum, uDalum


YouTube link: http://youtu.be/wBPtqMW7EMs

GauLai rUpakam Nagpur Srinivasan

22.01.1975 Waltair 03.15 PM (Modified on: 31.03.2012)

 

 

Pallavi

 

endan manamum, uyirum, uDalum

undan sondam kandA

inda uDal aziyum taruNam

undanaiyaDaiya varam tA (endan)

 

a. pallavi

 

nanRu seyvOrai ATkoNDu nalvaramaruLi

tIdu seyvOrai nanneRiyil seluttum GuhanE (endan)

 

caraNam

 

munbu seyda vinaigaL UzhvinaiyAy mARi

pinbusey vinaigaLuDan enai vATTiDum pOdu

enburuga unaip pADit tozuvEn…………

anbu kATTi avaRRai OTTiDa vA kumarA (endan)

 

 

 

கௌளை ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்

22.01.1975 வால்டேர் 03.15 PM (திருத்தப்பட்ட நாள்: 31.03.2012)

 

பல்லவி

எந்தன் மனமும், உயிரும், உடலும்

உந்தன் சொந்தம் கந்தா

இந்த உடல் அழியும் தருணம்

உந்தனையடைய வரம் தா (எந்தன்)

 

அ. பல்லவி

 

நன்று செய்வோரை ஆட்கொண்டு நல்வரமருளி

தீது செய்வோரை நன்னெறியில் செலுத்தும் குஹனே (எந்தன்)


சரணம்

 

முன்பு செய்த வினைகள் ஊழ்வினையாய் மாறி

பின்புசெய் வினைகளுடன் எனை வாட்டிடும் போது

என்புருக உனைப் பாடித் தொழுவேன்…………

அன்பு காட்டி அவற்றை ஓட்டிட வா குமரா (எந்தன்)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: