ADum mayilinil amarndu


YouTube link: http://youtu.be/j8JAVby9ODU

 

 

 

 

 

 

 

 

 

CakravAkam rUpakam Nagpur Srinivasan

08.03.1973 Calcutta 12.15 PM (Modified on: 10.03.2012)

 

Pallavi

 

ADum mayilinilamarndu ODi vArAdu

dAmadam seyvadu SariyA? (ADum)

 

a. pallavi

 

madamAna pEy enai vATTi vadaikka

sadam nIyenRunai aNDiDum enaikkAkka (ADum)

 

caraNam

 

GuruvAna tandaikku SariSamamAga

upadEsitta tanayanE nI……vA

aRumukhanE annai umaibAlA………..

AdarippAr vERevar dayAparanE ? (ADum)

 

 

சக்ரவாகம் ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்

08.03.1973 கல்கத்தா 12.15 PM (திருத்தப்பட்ட நாள்: 10.03.2012)

 

பல்லவி

 

ஆடும் மயிலினிலமர்ந்து ஓடி வாராது

தாமதம் செய்வது ஸரியா? (ஆடும்)

 

அ. பல்லவி

 

மதமான பேய் எனை வாட்டி வதைக்க

சதம் நீயென்றுனை அண்டிடும் எனைக்காக்க (ஆடும்)

 

சரணம்

 

குருவான தந்தைக்கு ஸரிஸமமாக

உபதேசித்த தனயனே நீ…..வா

அறுமுகனே அன்னை உமைபாலா………..

ஆதரிப்பார் வேறெவர் தயாபரனே ? (ஆடும்)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: