tALEnE…..nAn tALEnE


YouTube link: http://youtu.be/_J0SsIzy_CA

 

 

Jana SammOdini Adi Nagpur Srinivasan

08.03.1973 Calcutta 03.05 PM (Modified on: 06.03.2012)

 

 

Pallavi

 

tALEnE…..nAn  tALEnE Muruganin

pArAmukham init tALEnE (tALEnE)

 

a. pallavi

 

nIlamayilE…. nIlamayilE….. nI pOy

avanai azhaittu vArAyO? (tALEnE)

 

caraNam

 

kAlamellAm avanai kanavilum ninaivilum

karuttinil niRutti magizhndEnE

AlakAlam uNDa nIlakaNTan magan

mAyamAY maRainda kAraNam aRiyEnE (tALEnE)

 

 

ஜனஸம்மோதினி ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

08.03.1973 கல்கத்தா 03.05 PM (திருத்தப்பட்ட நாள்: 06.03.2012)

 

 

பல்லவி

 

தாளேனே….நான்  தாளேனே முருகனின்

பாராமுகம் இனித் தாளேனே (தாளேனே)

 

அ. பல்லவி

 

நீலமயிலே…. நீலமயிலே….. நீ போய்

அவனை அழைத்து வாராயோ? (தாளேனே)

 

சரணம்

 

காலமெல்லாம் அவனை கனவிலும் நினைவிலும்

கருத்தினில் நிறுத்தி மகிழ்ந்தேனே

ஆலகாலம் உண்ட நீலகண்டன் மகன்

மாயமாய் மறைந்த காரணம் அறியேனே (தாளேனே)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: