nAn vaDivElavA un aDimai


The golden voice of MSS was always enthralling and especially some of her songs had greater impact. One such song is “Mein Hari SharaNan kI dASI” in Meera. This composition is also based on that tune in Yamuna KalyANi.

 

YouTube link: http://youtu.be/HuJ40aqrRBY


 

YamunAkalyANi Adi Nagpur Srinivasan

29.04.1973 Calcutta 09.30 PM (Modified on: 21.02.2012)

 

Pallavi

 

nAn vaDivElavA un aDimai

vAn mazhai pOlE karuNai pozhiyum

tEninum iniya un nAma raSamuNDa (nAn)

 

a. pallavi

 

igapara Sukham enai alaittiDumpOdu

idamAy aNaittuk kAttiDuvAy

sadam nIyenRu nAn aNDiDumpOdu

gati tandenai mITTu ATkoLLum MurugA (nAn)

 

caraNam

 

vA vA vElavA vaLLi maNALA

manam kanindiDavillaiyA?

mAlavan marugA mAmayilOnE

dayavu seyyalAgAdA?

tirukkumarA… vaDivazagA

kadirvElA… annai umai bAlA

aRumukhanE guhanE

aDam seyyAmal

aDaikkalam tandiDuvAyE (nAn)

 

யமுனா கல்யாணி ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

29.04.1973 கல்கத்தா 09.30 PM (திருத்தப்பட்ட நாள்: 21.02.2012)

 

பல்லவி

 

நான் வடிவேலவா உன் அடிமை

வான் மழை போலே கருணை பொழியும்

தேனினும் இனிய உன் நாம ரஸமுண்ட (நான்)

 

அ. பல்லவி

 

இகபர ஸுகம் எனை அலைத்திடும்போது

இதமாய் அணைத்துக் காத்திடுவாய்

சதம் நீயென்று நான் அண்டிடும்போது

கதி தந்தெனை மீட்டு ஆட்கொள்ளும் முருகா (நான்)

 

சரணம்

 

வா வா வேலவா வள்ளி மணாளா

மனம் கனிந்திடவில்லையா?

மாலவன் மருகா மாமயிலோனே

தயவு செய்யலாகாதா?

திருக்குமரா… வடிவழகா

கதிர்வேலா… அன்னை உமை பாலா

அறுமுகனே குஹனே

அடம் செய்யாமல்

அடைக்கலம் தந்திடுவாயே (நான்)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: