Murugan – azhagan – vaDivElan


YouTube link: http://youtu.be/6UTli4pbQmM

 

 

 

 

SAvEri rUpakam Nagpur Srinivasan

06.07.1972 Calcutta 07.05 PM (Modified on: 05.02.2012)

 

 

Pallavi

 

Murugan – azhagan – vaDivElan

Perugum karuNai pozhi sIlan (Murugan)

 

a. pallavi

 

sIrAr pazhani malaiyinilE vegu

jOrAy niRkum sivabAlan (Murugan)

 

caraNam

 

taniyAy niRkum kaniyAnavan

avvaikkuk kani onRu Indavan

KanivAy bhaktarai aNaippavan

kanindurugip pADa edir vandiDum (Murugan)

 

 

 

ஸாவேரி ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்

06.07.1972 கல்கத்தா 07.05 PM (திருத்தப்பட்ட நாள்: 05.02.2012)

 

 

பல்லவி

முருகன் – அழகன் – வடிவேலன்

பெருகும் கருணை பொழி சீலன் (முருகன்)

அ. பல்லவி

சீரார் பழனி மலையினிலே வெகு

ஜோராய் நிற்கும் சிவபாலன் (முருகன்)

சரணம்

தனியாய் நிற்கும் கனியானவன்

அவ்வைக்குக் கனி ஒன்று ஈந்தவன்

கனிவாய் பக்தரை அணைப்பவன்

கனிந்துருகிப் பாட எதிர் வந்திடும் (முருகன்)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: