KUvi azhaittAl enna?


YouTube link: http://youtu.be/5YVveGBm6zI

 

 

 

 

 

BhAgEshwari rUpakam Nagpur Srinivasan

22.12.1971 Calcutta 10.00 AM (Modified on: 20.07.2010)

 

 

Pallavi

 

KUvi azhaittAl enna? MuruganaippADi azaittAl enna?

kuRaigaLaikkURih azhaittAl enna?

ODiyE vruvAn vaDivElan – avanaik (kUvi)

 

saraNam

 

01. kAttirundum vazi pArttirundum

nERRu varai miga nEsittirundum

mARRukkuRaindadEn mAsilA anbil

tERRiDa vandun tuyar tuDaikkak (kUvi)

 

02. nalluRavADiya nALum maRandadO?

kallAgippOnadO azhagan avan manam

villAl aDipaTTa puLLinam pOlE

tuDippadai uNarttik kaNNIr malgak (kUvi)

 

 

 

பாகேஸ்ரீ ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்

22.12.1971 கல்கத்தா 10.00 AM  (திருத்தப்பட்ட நாள்: 20.07.2010 )

 

 

 

பல்லவி

 

கூவி அழைத்தால் என்ன? முருகனைப்பாடி

அழைத்தால் என்ன? குறைகளைக்கூறி அழைத்தால் என்ன?

ஓடியே வருவான் வடிவேலன் – அவனைக் (கூவி)


சரணம்


01. காத்திருந்தும் வழி பார்த்திருந்தும்

நேற்று வரை மிக நேசித்திருந்தும்

மாற்றுக்குறைந்ததேன் மாசிலா அன்பில்

தேற்றிட வந்துன் துயர் துடைக்கக் (கூவி)

 

02. நல்லுறவாடிய நாளும் மறந்ததோ?

கல்லாகிப்போனதோ அழகன் அவன் மனம்

வில்லால் அடிபட்ட புள்ளினம் போலே

துடிப்பதை உணர்த்திக் கண்ணீர் மல்கக் (கூவி) 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: