MaRandEnE unai


YouTube link: http://youtu.be/q_nYU40xtfQ

 

 

 

 

Valaji Adi Nagpur Srinivasan

16.11.1971 Calcutta 05.25 AM (Modified on: 16.01.2012)

 

 

Pallavi

 

MaRandEnE…………………….MaRandEnE 

MaRandEnE unai maRandEnE ulaga

inbattil mUzhgi manam mayangi nAn.. (MaRandEnE)

 

a. pallavi

 

KAlamellAm enaik kAttu niRkum deyvamE

Kali tanil kaLiyATTattil mati keTTu nAn.. (MaRandEnE)

 

saraNam


01. KAma krOda mOhat tApam alaikka

mAya vazhvidanil pApam pala seydu……….

KandA undan padam gati tarumenRen

Karuttinil koNDu vazhi tavaRAdirukka (MaRandEnE)

 

02. inbam iru kaNgaL iDaiyinil anRi

vERengum kiDaiyAdu enRu ninaindu

Un uyir iraNDaiyum aLittu enai izhandEn

KAlam kaDanda pin un panniru kaNgaLai (MaRandEnE)

 

 

வலஜி ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

16.11.1971 கல்கத்தா 05.25 AM (திருத்தப்பட்ட நாள்: 16.01.2012)

 

பல்லவி

மறந்தேனே…………………….மறந்தேனே

மறந்தேனே உனை மறந்தேனே உலக

இன்பத்தில் மூழ்கி மனம் மயங்கி நான்.. (மறந்தேனே)

. பல்லவி

காலமெல்லாம் எனைக் காத்து நிற்கும் தெய்வமே

கலி தனில் களியாட்டத்தில் மதி கெட்டு நான்.. (மறந்தேனே)

சரணம்

01. காம க்ரோத மோஹத் தாபம் அலைக்க

மாய வாழ்விதனில் பாபம் பல செய்து……….

கந்தா உந்தன் பதம் கதி தருமென்றென்

கருத்தினில் கொண்டு வழி தவறாதிருக்க (மறந்தேனே)

02. இன்பம் இரு கண்கள் இடையினில் அன்றி

வேறெங்கும் கிடையாது என்று நினைந்து

ஊன் உயிர் இரண்டையும் அளித்து எனை இழந்தேன்

காலம் கடந்த பின் உன் பன்னிரு கண்களை (மறந்தேனே)

 

 

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: