ADudu mayil ADudu


YouTube link: http://youtu.be/IQo5FBJ67SE

 

 

 

 

 

suddhaSArang  KaNDacApu  Nagpur Srinivasan

17.11.1971 Calcutta 09.00PM (Modified on: 06.07.2010)

 

 

pallavi

 

ADudu mayilADudu kOlamurugan

pugazaippADi gal gal enRu (ADudu)

 

anupallavi


vADiDum payir vAn mugilaikkaNDARpOl

vElEndiDum azhagan varavai ninaindu (ADudu)


caraNam

 

kUviDum  sEvaRkoDiyinaikkoNDu

pADiDum painkiLikaL naDuvinilamarndu

nADiDum aDiyAr tuyar tuDaikka ODiyE 

vandiDum karuNaiyai eNNi (ADudu)

 

colliRciRanda Omenum poruLai  

nallidayam kuLira vandiDum mandirattai

kallil vaDikka muDiyA uruvait

tan cindaiyilE koNDu sIrAgavE naDam (ADudu)


 

சுத்தஸாரங்க் கண்டசாபு நாகபுரி ஸ்ரீனிவாஸன்

17.11.1971 கல்கத்தா 09.00PM (திருத்தப்பட்ட நாள்: 06.07.2010)

 

 

பல்லவி

 

ஆடுது மயிலாடுது கோலமுருகன்

புகழைப்பாடி கல் கல் என்று (ஆடுது)

 

அனுபல்லவி

 

வாடிடும் பயிர் வான் முகிலைக்கண்டாற்போல்

வேலேந்திடும் அழகன் வரவை நினைந்து (ஆடுது)


சரணம்

 

01. கூவிடும்  சேவற்கொடியினைக்கொண்டு

பாடிடும் பைங்கிளிகள் நடுவினிலமர்ந்து

நாடிடும் அடியார் துயர் துடைக்க ஓடியே 

வந்திடும் கருணையை எண்ணி (ஆடுது)

 

02. சொல்லிற்சிறந்த ஓமெனும் பொருளை

நல்லிதயம் குளிர வந்திடும் மந்திரத்தை

கல்லில் வடிக்க முடியா உருவைத்

தன் சிந்தையிலே கொண்டு சீராகவே நடம் (ஆடுது) 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: