VaDivazhagA manam


YouTube link: http://youtu.be/lopD4CSLZW8

 

 

rItigauLai Adi Nagpur Srinivasan

28.09.1970 Calcutta 09.15PM (Modified on: 09.01.2012)

 

 

Pallavi

 

VaDivazhagA manamirangiDuvAy – paNiyum

toNDar tam vinaigaLai vEraRukka…. (vaDi)

 

a. pallavi

 

tandaruL undan pada malariNaiyE adaip

paRRiDuvOr tuyar tuDaitteRindiDavE…. (vaDi)

 

saraNam

 

arumaRai tEDum aRumukhanE aDiyAr

aRiyAmal seyda pizhaigaLaip poRuttu

mannittaruLum mAdEvan maganE….

mAsilA umai bAlA mAtavattOr tudikkum (vaDi)

 

 

 

ரீதிகௌளை ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

28.09.1970 கல்கத்தா 09.15PM (திருத்தப்பட்ட நாள்: 09.01.2012)

 

 

பல்லவி

வடிவழகா மனமிரங்கிடுவாய் – பணியும்

தொண்டர் தம் வினைகளை வேரறுக்க…. (வடி)

. பல்லவி

தந்தருள் உந்தன் பத மலரிணையே அதைப்

பற்றிடுவோர் துயர் துடைத்தெறிந்திடவே…. (வடி)

சரணம்

அருமறை தேடும் அறுமுகனே அடியார்

அறியாமல் செய்த பிழைகளைப் பொறுத்து

மன்னித்தருளும் மாதேவன் மகனே….

மாசிலா உமை பாலா மாதவத்தோர் துதிக்கும் (வடி)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: