Sundara mukhAravinda


YouTube link: http://youtu.be/UMdafMv4xb0

 

 

 

 

 

HamSanAdam rUpakam Nagpur Srinivasan

28.09.1970 Calcutta 05.40PM (Modified on: 08.01.2012)

 

 

Pallavi

 

Sundara mukhAravinda nayana MurugA

MurugA…………nI vA….nI vA..(Sundara)


a. pallavi

 

vandaDi paNiyum toNDar tamakkaruL

sendiluRai vElA en cindaiyil uRaindiDa nI vA (Sundara)

 

saraNam

 

1. KaRRaikkuzhalAL PArvati

tannaik koNDu naTam puriyum

anda oRRai matiyaNi

nAyakan nayanap poRiyinilE piRanda

MurugA…………nI vA….nI vA..(Sundara)

 

2. MuRRum tuRanda munivarkkaruLum

muzhu mudaRporuLE vA…pala

kaRRa nallaRignar pADip paraviDum

paramporuLE nI vA MurugA…MurugA…(Sundara)

 

 

 

ஹம்ஸ நாதம் ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்

28.09.1970 கல்கத்தா 05.40PM (திருத்தப்பட்ட நாள்: 08.01.2012)

 

பல்லவி

ஸுந்தர முகாரவிந்த நயன முருகா

முருகா………..நீ வா…நீ வா..(ஸுந்தர)

. பல்லவி

வந்தடி பணியும் தொண்டர் தமக்கருள்

செந்திலுறை வேலா என் சிந்தையில் உறைந்திட நீ வா (ஸுந்தர)

சரணம்

1. கற்றைக்குழலாள் பார்வதி

தன்னைக் கொண்டு நடம் புரியும்

அந்த ஒற்றை மதியணி

நாயகன் நயனப் பொறியினிலே பிறந்த

முருகா………..நீ வா…நீ வா..(ஸுந்தர)

2. முற்றும் துறந்த முனிவர்க்கருளும்

முழு முதற்பொருளே வா..பல

கற்ற நல்லறிஞர் பாடிப் பரவிடும்

பரம்பொருளே நீ வா முருகா..முருகா…(ஸுந்தர)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: