Kandan kazhalinai


YouTube link: http://youtu.be/3Q7URUBMS2E

 

 

 

 

 

varamu (suddha hindOLam) Adi Nagpur Srinivasan

17.11.1970 Calcutta 02.30PM (Modified on: 07.01.2012)

 

 

Pallavi

 

Kandan kazhalinaik kaNamEnum ninai

nizhal pOl toDarum tIvinai tIrum (Kandan)

 

a. pallavi

 

silaiyalla enak  karuduvOr munnE

kATci tandu nal varamum aLikkum (Kandan)


saraNam

 

KaRpanaiyenRE avanai maRandu

tunbam uRRapOdu kaikUppiDum

aRpar yAvaraiyum aravaNaittu niRkum

ayan tutittiDum aranumai magizndiDum (Kandan)

 

 

 

வரமு (சுத்த ஹிந்தோளம்) ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

17.11.1970 கல்கத்தா 02.30PM  (திருத்தப்பட்ட நாள்: 07.01.2012)

 

 

பல்லவி

 

கந்தன் கழலினைக் கணமேனும் நினை

நிழல் போல் தொடரும் தீவினை தீரும் (கந்தன்)

 

. பல்லவி

 

சிலையல்ல எனக் கருதுவோர் முன்னே

காட்சி தந்து நல் வரமும் அளிக்கும் (கந்தன்)

 

சரணம்

 

கற்பனையென்றே அவனை மறந்து

துன்பம் உற்றபோது கைகூப்பிடும்

அற்பர் யாவரையும் அரவணைத்து நிற்கும்

அயன் துதித்திடும் அரனுமை மகிழ்ந்திடும் (கந்தன்) 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: