ADuginRAn oruvan enRum


YouTube link: http://youtu.be/l6M21ZoQByY   

dEsh rUpakam Nagpur Srinivasan

22.07.1970 Calcutta 06.00AM (Modified on: 31.12.2011)

Pallavi

ADuginRAn oruvan enRum

ambalam tanil aru marundAy (ADuginRAn)

a. pallavi

tEDiDum aDiyAr manadil niRaindu

pADiDum pATTin paNNuLLE uRaindu (ADuginRAn)

saraNam

tirunIRaNindu trisUlamum Endi

dInarkkaruLum tillai naTarAjan

tiruvAcakam tIntamizhil tudikka

timi taka taka timi enRuDukkaiyuDan (ADuginRAn)

தேஷ் ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்

22.07.1970 கல்கத்தா 06.00AM (திருத்தப்பட்ட நாள்: 31.12.2011)

பல்லவி

ஆடுகின்றான் ஒருவன் என்றும்

அம்பலம் தனில் அரு மருந்தாய் (ஆடுகின்றான்)

அ. பல்லவி

தேடிடும் அடியார் மனதில் நிறைந்து

பாடிடும் பாட்டின் பண்ணுள்ளே உறைந்து (ஆடுகின்றான்)

சரணம்

திருநீறணிந்து த்ரிசூலமும் ஏந்தி

தீனர்க்கருளும் தில்லை நடராஜன்

திருவாசகம் தீந்தமிழில் துதிக்க

திமி தக தக திமி என்றுடுக்கையுடன் (ஆடுகின்றான்)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: