innisai pADi vAyARattudippEn


YouTube link: http://youtu.be/K_GOF03-yAg

 

 

Bilahari Adi Nagpur Srinivasan

04.01.1970 Calcutta 12.00PM (Modified on: 30.12.2011)

 

 

Pallavi

 

innisai pADi vAyARattudippEn

en manadiRkisainda IsanE unnai (innisai)


a. pallavi

 

kaNNimaipOlenaik kAttiDa vENum

KAnaga vASanE Kayilai mahEsanE (innisai)

 

saraNam

 

KAlonRaittUkki kanaka SabhaiyilADum

MAlum Brammanum kANA aDimuDiyOnE

sIla munivargaL tapayOgam seydu tEDum

nIlakaNTanE niRai vAzhvaLittiDa vENum (innisai)

 

 

பிலஹரி ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

04.01.1970 கல்கத்தா 12.00PM (திருத்தப்பட்ட நாள்: 30.12.2011)

 

 

பல்லவி

இன்னிசை பாடி வாயாறத் துதிப்பேன்

என் மனதிற்கிசைந்த ஈசனே உன்னை (இன்னிசை)

. பல்லவி

கண்ணிமை போலெனைக் காத்திட வேணும்

கானக வாஸனே கயிலை மஹேசனே (இன்னிசை)

சரணம்

காலொன்றைத் தூக்கி கனக ஸபையிலாடும்

மாலும் ப்ரம்மனும் காணா அடிமுடியோனே

சீல முனிவர்கள் தபயோகம் செய்து தேடும்

நீலகண்டனே நிறை வாழ்வளித்திட வேணும் (இன்னிசை)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: