Omennum praNava


YouTube link: http://youtu.be/85dgJDOZR2k

 

 

 

 

AbOhi Adi Nagpur Srinivasan

10.12.1969 Calcutta 12.45PM (Modified on: 27.12.2011)

 

Pallavi

 

Omennum praNava SvarUpanai

oru taramAgilum ninaindhiDuvAy nI(Om)

 

a. pallavi

 

anittiya vAzhvidhanil kalangarai viLakkAy

anudinam vazhikATTum gnAna guruvAna (Om)

 

saraNam

 

KAmakrOda MOha lObangaLil

KAlattai vINAkki avanai maRandAy

KaDaiyoru nALil kAlan varumbOdu

KaitUkkiyunaik kAttiDa varum anda (Om)

 

 

ஆபோஹி ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

10.12.1969 கல்கத்தா 12.45PM (திருத்தப்பட்ட நாள்: 27.12.2011)

பல்லவி

ஓமென்னும் ப்ரணவ ஸ்வரூபனை

ஒரு தரமாகிலும் நினைந்திடுவாய் நீ (ஓம்)

. பல்லவி

அனித்திய வாழ்விதனில் கலங்கரை விளக்காய்

அனுதினம் வழிகாட்டும் ஞான குருவான (ஓம்)

சரணம்

காமக்ரோத மோஹ லோபங்களில்

காலத்தை வீணாக்கி அவனை மறந்தாய்

கடையொரு நாளில் காலன் வரும்போது

கைதூக்கியுனைக் காத்திட வரும் அந்த (ஓம்)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: